பெரிபெரி சிக்கன் விங்ஸ் (Peri peri chicken wings Recipe in Tamil)

Vaishnavi @ DroolSome @cook_21174279
பெரிபெரி சிக்கன் விங்ஸ் (Peri peri chicken wings Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை பெரி பெரி சாஸுடன் சேர்த்து நன்றாக ஊற வைக்க வேண்டும் குறைந்தது நான்கு மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை. நான் வீட்டில் செய்த பிரிபெரி கஸ் பயன்படுத்தி உள்ளேன் நீங்கள் வீட்டிலும் செய்யலாம் வெளியிலிருந்தும் வாங்கி பயன்படுத்தலாம்.
- 2
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானவுடன், சிக்கனில் சிறிதளவு மிளகாய்த்தூள், சிறிது பூண்டு விருது சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். எண்ணெயில் மிதமான தீயில் மூடி வைத்து சிக்கனை நன்றாக சமைக்கவும். இருபுறமும் திருப்பிவிட்டு சிக்கன் வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
டிராகன் சிக்கன்(dragon chicken recipe in tamil)
#CH டிராகன் சிக்கன் மஞ்சூரியன் மாதிரி,ஆனால் அது அல்ல.மஞ்சூரியன்,ஜூசி-யாக, இருக்கும். இது கொஞ்சம் ட்ரை-யாக,காரம் கூடுதலாக இருக்கும். சுவை மிக அருமையாக இருக்கும். கடைகளில் வாங்குவதை விட சிறப்பான சுவை. அனைவராலும் விரும்பப்படும் ரெசிபியாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
சிக்கன் பொப்சிக்கல் (Chicken popsickle Recipe in Tamil)
#அவசர சமையல் #goldenapron3 #book Muniswari G -
Chicken 65 சிக்கன் 65
அதிகம் சுவை அனைவரும் விரும்பும் முறையில் கொஞ்சம் செய்து பாருங்க அப்புறம் சொல்லுங்க Hotel Ebin -
சிக்கன் ஸ்டாப் பிரெட் (Chicken stuffed bread recipe in tamil))
#goldenapron3சுவையான வித்தியாசமான உணவு. Santhanalakshmi -
சிக்கன் சூப்(Chicken soup recipe in tamil)
#GA4 காய்கறிகள் மற்றும் சிக்கன் கலந்து இருப்பதால் சத்தானது மற்றும் சுவையானது. Week 20 Hema Rajarathinam -
நெய் சிக்கன் கிரேவி(GHEE CHICKEN GRAVY IN TAMIL)
#ed3சுவையான சீக்கிரம் செய்யக்கூடிய நெய் சிக்கன் கிரேவியை நீங்களும் செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் நன்றி.. Arfa -
-
-
சிக்கன் நூடுல்ஸ் (Chicken noodles recipe in tamil)
#noodlesyippee noodles சை வைத்து நான் செய்த முயற்சி சுவைக்குறையவில்லை Sarvesh Sakashra -
-
-
கிரீமி க்ரீன் சிக்கன் (green cream chicken Recipe in Tamil)
#சிறந்த ரெசிபிகள். நான் கோவா மாநில உணவு தேடும் பொழுது இந்த சிக்கன் ரெசிபி செய்தேன் ஆனால் ஃப்ரீஸ் செய்யப்பட்ட சிக்கனில் செய்ததால் கொஞ்சம் ட்ரை ஆக .இருந்தது பிறகு மீண்டும் அதை சரிசெய்து செய்யும் பொழுது என் வீட்டிற்கு வந்த விருந்தினர்கள் அனைவரும் ஆகா ஓகோ என்று பாராட்டினார்கள். மிகவும் சுவையாக இருந்தது. Santhi Chowthri -
கோதுமை மாவு சிக்கன் சன்விட்ச்
#lockdown2#book#goldenapron3குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு நம் வீட்டிலேயே எளிதாக செய்து தரலாம். Afra bena -
சிக்கன் சில்லி 🍗(chilly chicken recipe in tamil)
#CF9கோழியில் மிகவும் சத்து நிறைந்த அதை விட நமக்கு பாதிப்புகள் தான் அதிகம் ஆனால் ஏதோ ஒரு நாள் நாம் கோழி இறைச்சி சமைத்து சாப்பிடலாம் அதில் ஒன்று மிகவும் பிரபலமானது சிக்கன் சில்லி. RASHMA SALMAN -
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
ஓவன் இல்லாமல்,சிறு முயற்சி... Ananthi @ Crazy Cookie -
பள்ளிபாளையம் சிக்கன் (Pallipaalayam chicken recipe in tamil)
ஆந்திர காரம் எல்லாம் கொஞ்சம் தொலைவில் நிற்க வைத்து விடும்.. நம்ம தமிழ் நாட்டு கார சார உணவுகள்.. அந்த வரிசையில் ஈரோடு ஸ்பெஷல் பள்ளிபாளையம் சிக்கன்... நமது கண், மூக்கில் இருந்து நீரை வர வைக்கும்.. சிக்கன் எவ்வளவோ அவ்வளவு காய்ந்த மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும்.. ஆனால் நான் கொஞ்சம் குறைவாக சேர்த்துள்ளேன்.. செம்ம காரம் and டேஸ்ட் ரெசிபி.வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்க்க தேவை இல்லை.. கறி மற்றும் காய்ந்த மிளகாய் மட்டுமே வைத்து செய்யும் ரெசிபி இது.. செய்து பார்த்து comments செய்யுங்கள் friends #arusuvai 2 ...(ஈரோடு ஸ்பெஷல்) very very spicy Uma Nagamuthu -
சிக்கன் மஞ்சூரியன் (Chicken manjurian Recipe in Tamil)
பார்ட்டி என்றால் சிக்கன் இல்லாமல் இருக்காது சுவைத்து பாருங்கள்#பார்ட்டி ரெசிப்பிஸ்#chefdeena Nandu’s Kitchen -
-
-
பார்பிக்யூ சிக்கன்(barbeque chicken recipe in tamil)
பார்பிக்யூ சாஸ் வைத்து, இந்த சிக்கனை செய்தேன். இரும்பு தவாவில் செய்தேன். மிகவும் அருமையாக வந்தது. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
-
-
மெக்சிகோ நாட்டு சிக்கன் (Mexican chicken Fajitas recipe in tamil)
#GA4அதிக காய்கள் கொண்டு சிக்கனுடன் வறுத்து, சுவைப்பது இந்த சிக்கன் ..... ஆரோக்கியமான உணவு. karunamiracle meracil -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12490220
கமெண்ட்