பொட்டேட்டோ டீப் ஃப்ரை மசாலா ரோல்

சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும் அதேபோல் வெங்காயம் பச்சைமிளகாய் கருவேப்பிலை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும் உருளைக்கிழங்கை மட்டும் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு டீப் ஃப்ரை செய்து எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் அதன் பின்னர் இஞ்சி பூண்டு விழுது டொமேட்டோ கெட்சப் மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
அதன்பின்னர் டீப் ஃப்ரை செய்த உருளைக்கிழங்கை இதனுடன் சேர்த்து வதக்கவும் நன்கு வதங்கி வந்தபிறகு அதனுடன் ஒரு ஸ்பூன் கான்பிளவர் மாவை தண்ணீரில் கரைத்து அதனுடன் சேர்க்கவும் இத்துடன் மீண்டும் ஒருமுறை கரம் மசாலா மற்றும் மிளகாய்தூள் உப்பு சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை வதக்கி எடுக்கவும்
- 4
இந்தக் கலவையை சப்பாத்திக்கு நடுவில் வைத்து உருட்டி சிறு துண்டுகளாக கட் பண்ணி எடுக்கவும் பொட்டேட்டோ டீப் ஃப்ரை மசாலா ரோல் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
ஆனியன் லேஸ் ரோல் ஃப்ரை
#Np3 இந்த வெங்காய லேஸ் ரோல் ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு சிற்றுண்டியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
-
-
-
-
-
-
-
-
கிர்ஸ்பியான அவல் ஃபிங்கர் ஃப்ரை(aval finger fry recipe in tamil)
#CF6 அவல்,இது செய்வதற்கு மிகவும் சுலபமானது.அதன் தன்மை மேலே கிர்ஸ்பியாகவும் உள்ளே சாஃப்ட்டவும் இருக்கும். செய்முறையும் மிகவும் சுலபமானது பத்து நிமிடத்தில் சூப்பர் ஃபிங்கர் ஃப்ரை தயார் ஆகிவிடும். குழந்தைகள் கேட்டால் உடனே செய்து கொடுக்க இது சூப்பர் ஸ்நாக்ஸ் ஆஹா இருக்கும். தயா ரெசிப்பீஸ் -
-
-
எக் பொட்டேட்டோ ஃப்ரைடு குரோக்கெட் டோஸ்ட் உருளைக்கிழங்கு போண்டா/ egg stuffed potato bonda recipe
#kilanguஒரே ஸ்டஃபில் 2 ஸ்னாக்ஸ்.... உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.....அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது...... Shuraksha Ramasubramanian -
-
எக் ரோல்(egg roll recipe in tamil)
#2சுலபமாக ஹெல்தியான பிரேக்ஃபாஸ்ட் அல்லது ஸ்னாக்ஸ் செய்து குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு கொடுத்து அனுப்பலாம். அவர்களுக்கு சாப்பிடவும் மகிழ்ச்சியாக இருக்கும்... Nisa -
கேரட் வெஜிடபிள் பக்கோடா
கேரட் மிகவும் உடம்புக்கு நல்லது அதை மிகவும் சுலபமாகவும் மற்றும் மிகவும் சுவையாகவும் செய்வதற்கு இந்த ரெசிபியை செய்முறை காணலாம் வாங்க. ARP. Doss -
-
-
-
-
-
பனீர் வெஜிடபிள் ஃப்ரை (Paneer vegetable fry recipe in tamil)
#GA4 Week6காய்கறி பிடிக்காது, பனீர் தான் பிடிக்கும் என்று கூறும் குழந்தைகளும் இந்த பனீர் வெஜிடபிள் ஃப்ரையை விரும்பி சாப்பிடுவார்கள். Nalini Shanmugam -
-
-
-
-
பொட்டேட்டோ ஃபிங்கர் ஃப்ரை (Potato finger fry recipe in tamil)
#My first recipe.#ilove cooking.#Buddy.அடிக்கடி உருளைக்கிழங்கு சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் நார்ச்சத்துக்கள் உடலால்ஏற்றுக் கொள்ளப்பட்டு செரிமான உறுப்புகளின் சீரான இயக்கத்தைத் சரி செய்து, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் உடலில் ஏற்படுகின்ற குடற்புற்று செல்களின் உற்பத்தி அதிகரிக்காமல் முற்றிலும் தடுக்கிறது. ரத்தத்தில் அதிக அளவு கொலஸ்ட்ரால் படிவதைத் தடுத்து இதய நோய்கள் ஏற்படாமல் காக்கிறது. Sangaraeswari Sangaran
கமெண்ட்