கார்ன் கட்லட் (Corn cutlet Recipe in Tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#nutrient3
#book
சோளத்தில் ஃபைபர் உள்ளது

கார்ன் கட்லட் (Corn cutlet Recipe in Tamil)

#nutrient3
#book
சோளத்தில் ஃபைபர் உள்ளது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 2 கப் சோளம் வேக வைத்தது
  2. 11 கேரட்
  3. 11 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  4. 1/2 கப் பச்சை பட்டாணி
  5. 2 கப் பிரெட் கிரம்
  6. 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 2டீ ஸ்பூன் சாட் மசாலா
  8. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 3 ஸ்பூன் சோள மாவு
  10. தேவைக்கு ஏற்பஉப்பு
  11. தேவைக்கு ஏற்பஎண்ணெய்
  12. கைப்பிடி அளவுமல்லித் தழை மற்றும் புதினா பொடியாக நறுக்கியது
  13. தேவைக்கேற்பமிளகுத்தூள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    சோளம் கேரட் பட்டாணியை உப்பு மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வேகவிடவும்

  2. 2

    வெந்ததை நன்றாக மசிக்கவும். அத்துடன் உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லி புதினா சேர்த்து நன்றாக பிசையவும் தேவையான அளவு பிரெட் கிரம் சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு கிண்ணத்தில் சோள மாவுடன் உப்பு மிளகுத்தூள் சேர்த்து தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும். இன்னொரு தட்டில் பிரட் கிரம்சை வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    பிசைந்து வைத்திருக்கும் கலவையை நமக்கு பிடித்த வடிவத்தில் தட்டி சோள மாவில் முக்கி பிரட் கிரம்ஸில் பிரட்டி வைத்து கொள்ளவும்

  5. 5

    தவாவில் எண்ணெய் சேர்த்து தட்டி வைத்திருக்கும் கட்லெட்டை அடுப்பில் வைத்து இரண்டு புறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

  6. 6

    டீப் ஃப்ரை தேவை இல்லை. சுவையான கார்ன் கட்லட் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes