அட டா அடை இலை அடை (Ilai adai Recipe in Tamil)

#nutrient3 #book
பேரீச்சம் பழத்தில் அதிக அளவு இரும்பு மற்றும் பிளூரின் சத்து உள்ளது.தேங்காயில் 36% நார் சத்து உள்ளது.இந்த புது விதமான அடை செய்து பாருங்க.குட்டிஸ் எல்லாம் விரும்பி சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
பூரணம் செய்ய ஒரு கடாயில் கருப்பட்டி சேர்த்து உருக்கி கொள்ளவும் கூடவே துருவிய தேங்காய் சேர்த்து கிளறவும்.
- 2
அத்துடன் பேரீச்சம்பழம்,கிஸ்மிஸ் சேர்த்து கலந்து நன்கு மசித்து கொள்ளவும்.பூரணம் தயார்.
- 3
இப்பொது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- 4
கொதித்த தண்ணீரை அரிசி மாவில் சேர்த்து ஒரு கரண்டி போட்டு கிளறவும்.கொஞ்சம் ஆறியதும் கை வைத்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 5
வாழை இலையை தீயில் வாட்டி கொள்ளவும்.
- 6
இப்போம் ஒரு இலையை எடுத்து நெய் தடவி கொள்ளவும்.
- 7
கூடவே அரிசி மாவை எடுத்து இலையில் பரத்தி கொள்ளவும்.
- 8
அதன் நடுவில் பூரணத்தை வைத்து இலையை மடக்கவும்.
- 9
இப்பொது இட்லி பாத்திரத்தில் வைத்து அடுக்கி ஆவியில் ஒரு 15 நிமிடம் வேக விடவும்.
- 10
வெந்ததும் எடுத்து ஒரு தட்டியில் வைக்கவும்.
- 11
கருப்பட்டி சாஸ் செய்ய
ஒரு காடாயில் கருப்பட்டி சேர்த்து கூடவே தண்ணீர் சேர்த்து நங்கு கிளறவும். - 12
பிசுக்கு பதம் வந்ததும் அடுப்பை அணைத்து.கருப்பட்டி சாஸ்யை இலை அடை மீது ஊத்தி சூடாக பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

இலை அடை/அடை


இலை அடை (Ilai adai recipe in tamil)


அடை மஞ்சூரியன் (Adai manchoorian recipe in tamil)


மாம்பழ கேசரி (Maambazha kesari recipe in tamil)


கேரட் இலை அடை


மாங்காய் சட்னி (Maankaai chutney recipe in tamil)


இலை அடை\இலை பனியாரம் (Elai adai recipe in tamil)


இல அடா (இலை அடை)


அடை தோசை🌮🌮(adai dosai recipe in tamil)


மாம்பழ இலை அடை /இலையப்பம்


தர்பூசணி தோல் முட்டை பொரியல் (Tharboosani thol muttai poriyal recipe in tamil)


அடை டோக்ளா (Adai dhokla recipe in tamil)


கொண்டை கடலை falafal (two ways) (Kondaikadalai falafel Recipe in Tamil)


பாணி பூரி (Pani poori recipe in tamil)


வாழை தண்டு குழி பணியாரம் (Vaazhai thandu kuzhipaniyaram recipe in tamil)


இல அடா (இலை அடை)(ila ada recipe in tamil)


இலை அடை(Ela ada/Ela appam) (Elai adai recipe in tamil)


ஓமவள்ளி இலை பஜ்ஜி (Oomavalli ilai bajji recipe in tamil)


பலாபழ இலை அடை(jackfruit leaf ada recipe in tamil)


மேங்கோ பர்ஃபி (Mango purfi recipe in tamil)


சத்துமிக்க பீட்ரூட் பணியாரம் (Sathumikka beetroot baniyaram recipe in tamil)


இலை அடை


கேழ்வரகு முருங்கை கீரை அடை (Kelvaraku murunkai keerai adai recipe in tamil)


கருப்பட்டி கொழுக்கட்டை (Karuppatti kolukattai recipe in tamil)


பருப்பு இல்லாத கேரட் அடை (Paruppu illatha carrot adai recipe in tamil)


வாழை இலை ரொட்டி


வாழை இலை கொழுக்கட்டை


தவல அடை (thavala adai recipe in tamil)


பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)


தயிர் பைட்ஸ் (Curd Bites Recipe in Tamil)

கமெண்ட்