ஹைதராபாதி பிரியாணி (Hydrabhathi biryani Recipe in Tamil)

#family
எல்லாருக்கும் பிரியாணி ரொம்ப பிடிக்கும். அது போல தான் எங்கள் வீட்டிலும் அனைவருக்கும் பிடித்த ஒரு சாப்பாடு பிரியாணி. இப்போ ஹைதராபாத் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்
ஹைதராபாதி பிரியாணி (Hydrabhathi biryani Recipe in Tamil)
#family
எல்லாருக்கும் பிரியாணி ரொம்ப பிடிக்கும். அது போல தான் எங்கள் வீட்டிலும் அனைவருக்கும் பிடித்த ஒரு சாப்பாடு பிரியாணி. இப்போ ஹைதராபாத் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசியை தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும்.
- 2
தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் ஒரு ஸ்டார் பூ ஒரு பிரிஞ்சி இலை சிறிதளவு பட்டை சிறிது ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அரிசியை சேர்த்து முக்கால் பதத்திற்கு வேக விட்டு வடித்து வைத்துக் கொள்ளவும்
- 3
குக்கரில் எண்ணெய் சேர்த்து நெய் சேர்த்து முந்திரிப்பருப்பு பிரிஞ்சி இலை ஸ்டார் பூ கல்பாசி பச்சை மிளகாய் பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு தக்காளியை சேர்க்கவும் சிறிது நேரம் வதக்கவும்
- 4
அத்துடன் உப்பு தனி மிளகாய்த்தூள் பட்டை கிராம்பு ஏலக்காய் தூள் கரம் மசாலா அல்லது குருமா பொடி தயிர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிக்கனையும் சேர்த்து நன்றாக கிளறவும். மல்லித்தழை புதினா தழை பொடியாக நறுக்கி சேர்க்கவும். சிக்கன் நன்றாக வெந்தவுடன் வேகவைத்து வடித்து வைத்திருக்கும் அரிசியில் கால்பங்கு எடுத்து சிக்கன் மேல் பரப்பவும் பிடித்த ஃபுட் கலரை ஒரு சொட்டு தண்ணீரில் கலந்து சாதத்தில் தெளிக்கவும் அதன்மேல் எண்ணெயில் பொரித்து வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை சிறிது எடுத்து சாதத்தின் மேல் பரப்பவும்
- 5
இப்பொழுது வடித்து வைத்திருக்கும் சாதத்தை இன்னொரு பங்கை எடுத்து குக்கரில் சேர்த்து வேறு ஃபுட் கலர் தெளித்து மல்லி புதினாவை சேர்த்து பொரித்து வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தையும் சேர்க்கவும்.
- 6
கேஸ்கட் போடாம விசில் இல்லாமல் குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 5 -10 நிமிடம் வேக விடவும். பின்னர் அடுப்பை அணைத்து அரைமணி நேரம் விட்டு விடவும்
- 7
குக்கரை திறந்து ஒரு தட்டில் குக்கரை தலைகீழாகக் கவுத்தவும். அல்லது நேரடியாக ஹாட் பேக்கில் மாற்றி லேசாக கிளறி விடவும்.
- 8
கலர்புல்லான வித்தியாசமான சுவையுடன் ஹைதராபாத் பிரியாணி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தக்காளி பிரியாணி (Thakkali biryani recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பிரியாணி.#Salna Sundari Mani -
ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி #thechennaifoodie #the.Chennai.foodie
பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவருக்கும் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஸ்பெஷல் பெங்களூர் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். #the.chennai.foodie Aditi Ramesh -
சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil)
#jp கிராமத்தில் காணும் பொங்கலுக்கு அசைவ விருந்து வைப்பது வழக்கம் அது போல நானும் செய்துள்ளேன்.. Muniswari G -
-
துவரங்காய் பிரியாணி(பச்சை துவரை காய்) (Thuvarankaai biryani recipe in tamil)
#Jan1Healthy 2021🏋️💪பச்சை துவரை, பச்சை மொச்சை,மற்றும் பச்சை தட்டை காய்/தட்டை பயறு சீசன் இது.மேலும் இவ்வாறு பிரஷ்ஷாக கிடைக்கும் மொச்சை, துவரை, தட்டை பயறு வகைகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும். கண்பார்வை மேலோங்கும். பச்சை துவரன்காய் கிடைத்தது.அதை வைத்து பிரியாணி செய்தேன்.வழக்கமாக நாம் செய்யும் எல்லா பிரியாணி களை விட சுவை நன்றாகவே இருந்தது.மேலும் குழந்தைகள் இது போன்ற பயறு வகைகளை சுண்டல் போன்று செய்து குடுத்தால் சாப்பிட மாட்டார்கள்.இப்படி பிரியாணி போன்று வித்தியாசமாக செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.😄 Meena Ramesh -
குக்கர் கலர் ஃபுல் கேக் (Cooker colorfull cake recipe in tamil)
#bakeபீட்டர் கூட இல்லாமல் மிக்ஸியில் அடித்து செய்யலாம் இந்த சுவையான கண்ணுக்கு கலர்ஃபுல்லான குக்கரில் ரெயின்போ கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம் jassi Aarif -
ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)
# GA4#Grand1#Christmasபிரியாணி என்றால் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகும் சிக்கனில் அதிக புரதச்சத்து உள்ளது . விழாக்காலங்களில் அனைவரும் வீட்டிலும் காணப்படுவது பிரியாணி தான். Sangaraeswari Sangaran -
சென்னா ஸ்பைசி பிரியாணி(channa biryani recipe in tamil)
#RDஇந்த பிரியாணி நல்ல ருசி.அசைவ பிரியாணி மாதிரி தான் பண்ணி இருக்கிறேன்.vegசாப்பிடுபவர்களுக்கு மிகவும் பிடிக்கும். SugunaRavi Ravi -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot.. எல்லோரும் விரும்பி சாப்பிடும் உணவு என்றால் அது பிரியாணி தான்.. நிறைய காய்கறிகள் சேர்த்து செய்வதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ரொம்ப சத்தான சாப்பாடு.. Nalini Shankar -
-
ஹைதராபாத் மட்டன் பிரியாணி (Hyderabad mutton biryani recipe in tamil)
#andhraஆந்திர மாநிலம் , ஹைதராபாத் பட்டணத்தின் மட்டன் பிரியாணி உலகப்புகழ் பெற்றது...... அதனை நமது சமையலறையில் எவ்வாறு எளிமையான முறையில் தயார் செய்வது என்பதை இந்த பதிப்பில் காண்போம்..... karunamiracle meracil -
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#TRENDING அனைத்து காய்கறிகளையும் சேர்த்து செய்யும் ஒரு பிரியாணி. இதனை செய்வது மிகுந்த நேரம் எடுக்காது. உடன் சைட் டிஷ் ஆக வெங்காய தயிர் பச்சடி போதுமானதாக இருக்கும். Mangala Meenakshi -
சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)
#welcomeஇந்த வகை பிரியாணி நம் வீடுகளில் பாரம்பரிய முறைப்படி செய்வது. தக்காளி சேர்க்காமல் செய்வது. punitha ravikumar -
பீட்ரூட் புதினா இட்லி (Beetroot puthina idli recipe in tamil)
#steamமிகவும் சத்தான பீட்ரூட் புதினா இட்லி பசங்களும் கலராக இருப்பதால் விரும்பி சாப்பிடுவார்கள் எப்படி செய்வது என்று பார்க்கலாம் jassi Aarif -
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
மீன் பிரியாணி (Meen biryani recipe in tamil)
சுவையாக மற்றும் எளிமையாக செய்யக்கூடிய மீன் பிரியாணி செய்து பார்த்து உங்கள் கருத்துகளை பகிரவும். #arusuvai5 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
கிரீன் பிரியாணி (green biryani recipe in tamil)
#பிரியாணி வகைகள் போட்டிகொத்தமல்லி, புதினா, கீரை சேர்ந்த பச்சை பிரியாணி. சுலபமாக செய்து விடலாம். Sowmya sundar -
டிராகன் சிக்கன்
#hotelஹோட்டல்ல சாப்பாடு வாங்க முடியாத சூழ்நிலையில் பையனுக்கும் பொண்ணுக்கும் பிடித்த டிராகன் சிக்கன் வீட்டிலேயே செய்தேன். ரொம்ப நல்லா வந்தது நீங்களும் ட்ரை பண்ணுங்க பிரண்ட்ஸ் Jassi Aarif -
மீல்மேக்கர் பிரியாணி(Meal maker biryani recipe in Tamil)
#grand1*மீல்மேக்கர் பிரியாணி நான் வெஜ் பிரியாணி போல சுவையுடன் இருக்கும்.*நான்வெஜ் சாப்பிடாதவர்கள் இந்த பிரியாணியை செய்து சுவைக்கலாம். Senthamarai Balasubramaniam -
வெஜிடபிள் மீல்மேக்கர் பிரியாணி (Veg Mealmaker biryani recipe in tamil)
#chefdeena#பிரியாணி Kavitha Chandran -
பெங்களூரு ஸ்பெஷல் காளான் பிரியாணி (Kaalan biryani recipe in tamil)
பெங்களூரு ரெஸ்டூரண்ட் சுவையில் காளான் பிரியாணி செய்யலாம்.அரிசி மற்றும் காளான் தனி தனியாக வேக வைத்து பிறகு பிரியாணி செய்யும் முறை.#karnataka Shalini Prabu -
காளான் பிரியாணி, உருளைக்கிழங்கு ப்ரை (Kaalaan biryani & urulaikilanku fry recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பிரியாணி. காளான் புரோட்டின் நிரைய உள்ளது. இப்ப நம்மால் ஹோட்டல் போய் சாப்பிட முடியாது. வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். #hotel Sundari Mani -
சீரகசம்பா காளான் பிரியாணி(Seeraga Samba Mushroom biryani recipe in tamil)
சீரக சம்பா அரிசி வகையானது தமிழகம் மற்றும் ஸ்ரீலங்காவில் பயிரிடப்படும் ஒரு அரிசியின் வகையாகும். இது பாஸ்மதி அரிசி போல் நீளமாக இருக்காது. சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்வது தான் தமிழர்களின் பாரம்பரிய முறை. இதற்கு சான்றாக அமைவது தான் திண்டுக்கல் தலப்பாகட்டி சீரக சம்பா பிரியாணி. இந்த சீரக சம்பா அரிசிக்கு தனித்துவமான ஒரு மனம் உண்டு. அடுத்த முறை பிரியாணி செய்யும் பொழுது இந்த சீரக சம்பா அரிசியில் செய்து ரசித்து உண்ணுங்கள் #onepot #ilovecooking Sakarasaathamum_vadakarium -
ப்ரைடு சிக்கன் பிரியாணி(fried chicken biryani recipe in tamil)
#made1இந்த பிரியாணி ஹைதராபாத் ஸ்டைல் பிரியாணி. தம்பிரியாணி. சுவை சூப்பர். punitha ravikumar -
சீமைத்தினை சிக்கன் பிரியாணி (Thinai chicken biryani recipe in tamil)
சீமைத்தினை சத்து மிகுந்தது. அரிசியையே தவிர்க்க வேண்டியவர்களுக்கு வித்தியாசமான, சுவையான சிக்கன் பிரியாணி .#ASKani
-
ஹைத்ராபாதி சிக்கன் 65 பிரியாணி (hyderabadi chicken 65 biryani recipe in tamil)
பிரியாணி வகைகள் Navas Banu -
சில்லி சிக்கன் பிரியாணி (Chicken 65 biryani recipe in tamil)
#CF8சுவையான சில்லி சிக்கனை பயன்படுத்தி பிரியாணி செய்வது பற்றி,இந்தப் பதிவில் காண்போம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைப்பார்கள் karunamiracle meracil
More Recipes
கமெண்ட்