பாவ் பாஜி (paav bhaaji recipe in tamil)

#family
#Nutrient3
என் மகளுக்கு பிடித்த பாவ்பாஜி ரெசிபி
பாவ் பாஜி (paav bhaaji recipe in tamil)
#family
#Nutrient3
என் மகளுக்கு பிடித்த பாவ்பாஜி ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கு காலிஃப்ளவர் பட்டாணி காலிபிளவர் எல்லாவற்றையும் குக்கரில் உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் பின் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- 3
கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு சேர்க்கவும் வேகவைத்த காய்கறிகளை நன்றாக மசித்து விட்டு சேர்த்து வதக்கவும்.
- 4
பாவு பாஜி மசாலாவை சேர்த்து தண்ணீர் நன்றாக வற்றும் வரை நன்றாக வேகவிடவும். தண்ணீர் வற்றியதும் எலுமிச்சம்பழம் பிழிந்து அடுப்பை அணைக்கவும்
- 5
கடாயில் பட்டர் சேர்த்து உருகியதும் பாவு பண்ணை நடுவில் கட் பண்ணி பட்டரில் இருபுறமும் பிரட்டி எடுக்கவும்
- 6
பாவ்பன்னின் நடுவே வெந்த காய்கறிகளை வைத்து மடித்து சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாவ் பாஜி (pav Bhaji) (Pav bhaji recipe in tamil)
பாவ் பாஜி மும்பை மக்களின் பிரதான உணவாகவே கருதப்படுகிறது. இதில் நிறைய காய்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட. நீங்களும் வீட்டிலேயே சமைத்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
-
-
-
-
-
-
பாவ் பாஜி மசாலா..
சபானா அஸ்மி...Ashmi s kitchen!!!...#book 1 ஆண்டு விழா சமயல் புத்தக சவால் Ashmi S Kitchen -
-
-
-
பாவ் பாஜி (pav bhaji recipe in tamil)
#npd2 இது எளிதாக செய்யக்கூடிய ஒரு அருமையான டிபன்.. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.. Muniswari G -
-
-
-
-
Stuffed Bitter Gourd (Stuffed bitter gourd recipe in tamil)
#arusuvai6 என் கணவருக்கு மிகவும் பிடித்த பாகற்காய் ரெசிபி. BhuviKannan @ BK Vlogs -
-
-
வெஜிடபிள் குருமா (Vegetable kurma recipe in tamil)
#Nutrient3#familyகாய்கறிகளை அணைத்து சத்துக்களும் இருக்கிறது . Shyamala Senthil -
வேகன் ரொட்டி பாஜி
#winterபாரம்பரியமான குளிர்காலம் சிறப்பு பாவ் பாஜீ, ஆரோக்கியமானதாகவும், குறைவாக கொழுப்பு நிறைந்ததாகவும், குற்றம் இல்லாததாகவும் இருக்கிறது. Supraja Nagarathinam -
-
வெஜ் ஹைத்திராபாடி நிஜாம் ஹண்டி (Veg hyderabadi nizam handi recipe in tamil)
#GA4 #week13 #Hyderabadகாய்கறிகள் சேர்த்து செய்த இந்த ரெசிபி மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
பாவ் பாஜி (Pav bhaji recipe in tamil)
பாவ் பாஜி ஒரு பிரபலமான இந்திய தெரு உணவு, இது ஒரு காரமான கலவை காய்கறி மாஷ் கொண்டது#streetfood Saranya Vignesh -
-
பன் மசாலா/பாவ் பாஜி மாசாலா (Pav baaji masala recipe in tamil)
*குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது இந்த பன் மசாலா * இனி வீட்டிலேயே எளிதாக செய்திடலாம் #Ilovecooking #goldenapron3 kavi murali -
உருளைக்கிழங்கு மசாலா தோசை (Urulaikilanku masala thosai recipe in tamil)
#nutrient3 #family (உருளைக்கிழங்கு இரும்பு சத்து நிறைந்தது ) என் husband கு மிகவும் பிடித்த மசாலா தோசை Soulful recipes (Shamini Arun) -
-
More Recipes
கமெண்ட்