மாம்பழம் பாயாசம் (Maambala payasam recipe in tamil)

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

மாம்பழம் பாயாசம் (Maambala payasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

நபர் 2 பரிமாறுவது
  1. 100கி,ரவை
  2. 150கிராம்சீனி
  3. 1மாம்பழம்
  4. 5ஏலக்காய்
  5. 10முந்திரி
  6. 10பாதாம்.
  7. நெய் டால்டா

சமையல் குறிப்புகள்

  1. 1

    ரவை வறுக்கவும்.ரவை வறுக்கவும். நான் எடுத்தது 50கிராம்.சீனி 100கிராம்.தண்ணீர் 300ம.மிலி ஊற்றி கொதிக்கவும் ரவை,மாம்பழம்,நெய் ஊற்றி வேகவிட்டு முந்திரி,பாதாம்,ஏலக்காய் தூள் போட்டு நெய் ஊற்றி இறக்கவும்

  2. 2

    தண்ணீர் ஊற்றி மாம்பழம்,ரவை,நெய்,ஊற்றி வேகவிடவும் சீனி போடவும்.

  3. 3

    வெந்ததும் முந்திரி,பாதாம், வறுத்து ஏலக்காய் போடவும்

  4. 4

    ஒரு கிண்ணத்தில் எடுத்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes