கருப்பட்டி கடலை மிட்டாய் (Karuppatti kadalai mittai recipe in tamil)

Nazeema @cook_23464465
#இரும்புச்சத்து
கருப்பட்டி கடலை மிட்டாய் (Karuppatti kadalai mittai recipe in tamil)
#இரும்புச்சத்து
சமையல் குறிப்புகள்
- 1
அரை கப் தண்ணீர் ஊற்றி துருவிய கருப்பட்டி சேர்த்து கலக்கவும்.
- 2
அதை கனமான கடாயில் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும்.
- 3
கருப்பட்டி கரைந்து பாகாக வரும் போது வறுத்த நிலக்கடலை சேர்த்து கிளறி எண்ணெய் தடவிய தட்டில் கொட்டவும்.
- 4
இலேசாக ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
கடலை மிட்டாய் (Kadalai mittai recipe in tamil)
வேர்க்கடலையில் அதிக புரதச்சத்து உள்ளது வெல்லதில் அயன் சத்து நிறைந்துள்ளது கடலையும் வெல்லத்தையும் சேர்த்து செய்யும் மிட்டாய் உடலுக்கு நலத்தைக் கொடுக்கும். சுலபமாக வீட்டிலேயே செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.#GA4/week 18/chikki Senthamarai Balasubramaniam -
-
சத்தான சுவையான கடலை மிட்டாய் (Kadalai mittai recipe in tamil)
#GA4#week15#Jaggerypeanutsweetவெல்லப்பாகில் அதிகப்படியான இரும்பு சத்து காணப்படுகிறது ரத்த சோகை உள்ளவர்கள் தாங்கள் சாப்பிடும் அனைத்து உணவிலும் வெல்லம் சேர்த்து வந்தால் மிக விரைவில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும். Sangaraeswari Sangaran -
நிலக்கடலை மிட்டாய் (Nilakadalai mittai recipe in tamil)
#home#india2020நிலக்கடலையில் புரோட்டீன் அதிகம் உள்ளது. நிலக்கடலை மிட்டாய் இப்போ அதிகம் கிடைப்பதில்லை.இதை நீங்கள் வீட்லயே செய்து குழந்தைகளுக்கு கொடுங்கள். Sahana D -
-
-
கடலை உருண்டை(kadalai urundai recipe in tamil)
#npd1 சத்தான பனங்கருப்பட்டி கடலை உருண்டை. உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.Priya ArunKannan
-
-
-
-
கடலை மிட்டாய் (Kadalai mittai recipe in tamil)
#india2020வெல்லம் பதம்: வெல்லம் கரைந்து கொதி வந்தவுடன்.... ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் சிறிது வெல்லம் பாகை விட்டால்... அந்த வெல்லம் பாகு கட்டியாக மாறும் அதனை உடைத்தால் இதுவே சரியான பதம் ஆகும்(மொரு பொருளாக இருக்கும்)... இந்த பதம் வராமல் இருந்தால் மீண்டும் அடுப்பில் மிதமான தீயில் கிளறவும்... Aishwarya Veerakesari -
கருப்பட்டி உளுந்தங்கஞ்சி (Karuppatti ulunthankanji recipe in tamil)
#arusuvai 1 உளுந்தில் செய்த கஞ்சி இனிப்பாகவும் சுவையாகவும் இருக்கும். உளுந்தங்கஞ்சி கால்சியமும் கருப்பட்டியில் இரும்புச்சத்தும் இருக்கிறது. உளுந்து உடம்புக்கு குளிர்ச்சியை தருகிறது. Hema Sengottuvelu -
கருப்பட்டி கேக் (Karuppatti cake recipe in tamil)
#bakeகுக்கரில் செய்யலாம் அருமையான கருப்பட்டி கேக் Sarojini Bai -
கருப்பட்டி கொழுக்கட்டை (Karuppatti kolukattai recipe in tamil)
கருப்பட்டி கொழுக்கட்டை மிகவும் ஆரோக்கியமான சுவையான கொழுக்கட்டை வகை. Priyatharshini -
உருண்டை கடலை மிட்டாய் / kadalai chikki (Urundai kadalai mittai recipe in tamil)
#GA4 மிகவும் சத்தான மற்றும் சுவையான கடலை மிட்டாய். Week 18 Hema Rajarathinam -
கேழ்வரகு கார்த்திகை உருண்டை (Kelvaragu kaarthigai urundai recipe in tamil)
இது எனது முதல் பதிவு எனது பெயர் மகாலட்சுமி எனது கணவரின் முகநூல்முகவரியில் இருந்து பதிவிடுகிறேன் இந்தப் பதார்த்தம் மதுரை பகுதி கிராமங்களில் கார்த்திகை தீபத்தன்று எல்லா வீடுகளிலும் கட்டாயம் செய்யப்படும் முக்கியமான பாரம்பரிய உணவு குறிப்பாக எல்லா வயது பெண்களுக்கும் இது ஏற்ற உணவு கர்ப்பப்பை பிரச்சனை தீர்க்க வல்லது ஒழுங்கற்ற மாத பிரச்சினை தீரும் கேழ்வரகு கருப்பட்டி எல்லாம் இருப்பதால் ஏதோ ஒரு நல்ல இரும்புச்சத்து கொண்ட உணவு#முதல்பதிவு #myfirstrecipe ஜெயக்குமார் -
கடலை உருண்டை (Kadalai urundai recipe in Tamil)
#Nutrient2பாதாம், பிஸ்தா, முந்திரியைவிட சத்து நிறைந்தது. ‘ஏழைகளின் பாதாம்' என்று நிலக்கடலையைகுறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது .இதில் கொழுப்பு, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன. Shyamala Senthil -
-
கருப்பட்டி தேங்காய் பால் (Karuppatti thenkaipaal recipe in tamil)
#GA4 கருப்பட்டி தேங்காய் பால் சளி மற்றும் வயிற்று புண் குணமாக்கும். டீ மற்றும் காபிக்கு பதிலாக இதை பருகலாம். Week 14 Hema Rajarathinam -
கருப்பட்டி பொங்கல் (Karuppatti pongal recipe in tamil)
நம் தமிழர்களின் பாரம்பரிய உணவாக கருப்பட்டி விளங்குகிறது... உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது... Hemakathir@Iniyaa's Kitchen -
கடலை மிட்டாய் (Peanut candy) (Kadalai mittai recipe in tamil)
#GA4தமிழ் பாரம்பரியமிக்க மிட்டாய் வகை இது .... மிகவும் எளிமையான முறையில் செய்ய இந்த பதிவு . karunamiracle meracil -
கருப்பட்டி ஜெல்லி ரோஜாக்கள் (Karuppatti jelli rojakkal recipe in tamil)
#photo #ஆரோக்கியமானது Vajitha Ashik -
கருப்பட்டி பாகு பொங்கல்(karuppatti pahu pongal recipe in tamil)
#SA நெய் சேர்க்கவில்லை.எப்பொழுதும் சர்க்கரை சேர்ப்போம்.இங்கு நான்,கருப்பட்டி பாகு சேர்த்துள்ளேன்.ருசிக்கு குறைவில்லை. Ananthi @ Crazy Cookie -
கருப்பட்டி பணியாரம் (Karuppatti paniyaram recipe in tamil)
#india2020தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு.... Madhura Sathish -
கருப்பட்டி இடியாப்பம்- தேங்காய்ப்பூ
#combo3உடலுக்கு ஆரோக்கியமான கருப்பட்டி இடியாப்பம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.MuthulakshmiPrabu
-
-
கருப்பட்டி மாதுளம் பழ சாதம் (Karuppatti maathulampazham saatham recipe in tamil)
#arusuvai3 மாதுளம்பழம், கருப்பட்டி, எள், நல்லெண்ணெய் ஆகிய நான்கும் மிகுந்த சத்து நிறைந்தவை. குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யும் அருமருந்து. hema rajarathinam
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12584701
கமெண்ட்