ரோஸ் மில்க் 🌹 🍪 (Rosemilk cookies recipe in tamil)

parvathi b
parvathi b @cook_0606

ரோஸ் மில்க் 🌹 🍪 (Rosemilk cookies recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பரிமாறுவது
  1. 3/4கப் மைதா
  2. 1/4கப் வெண்ணெய்
  3. 1டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  4. 1டீஸ்பூன் உப்பு
  5. 1/4கப் பொடித்த சர்க்கரை
  6. தேவைக்கு பால்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    வெண்ணெயில் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள

  2. 2

    மைதா வில் பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து அதை வெண்ணெய் கலவையில் சேர்த்து கலக்கவும்

  3. 3

    பாலில் ரோஸ் மில்க் எசன்ஸ் ஒரு சொட்டு சேர்த்து அதனை மைதா கலவையில் சேர்த்து கலக்கவும்

  4. 4

    🍪 பதம் வரும்போது அதனை ஹார்ட் ஷேப் கட்டர் வைத்து கட் செய்து கொள்ளவும்

  5. 5

    ஒரு கடாயில் உப்பு சேர்த்து இட்லி தட்டு வைத்து மூடி 10 நிமிடம் பிரீ ஹீட் செய்யவும்

  6. 6

    பின்னர் இட்லி தட்டின் மீது எண்ணெய் தேய்த்து அதன் மேல் 🍪 வைத்து 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்

  7. 7

    அருமையான ரோஸ் மில்க் 🍪 ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
parvathi b
parvathi b @cook_0606
அன்று
Home maker , passionate about cooking
மேலும் படிக்க

கமெண்ட் (13)

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
சூப்பர் பாக்கவே அழகா இருக்கு

Similar Recipes