மேங்கோ லஸ்ஸி (Mango lassi recipe in tamil)

மீனா அபி
மீனா அபி @cook_21972813

மாம்பழம் நார்ச்சத்து மிகுந்த பழமாகும்.
#nutrient3
#mango
#family

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. ஒரு கப் தோல் நீக்கிய மாம்பழம்
  2. ஒரு கப் குளிர்ந்த தயிர்
  3. அரை கப் குளிர்ந்த பால்
  4. 2 தேக்கரண்டி சர்க்கரை

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு மிக்ஸி ஜாரில் மாம்பழத் துண்டுகள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்.

  2. 2

    அதனுடன் குளிர்ந்த தயிர் மற்றும் குளிர்ந்த பால் சேர்த்து நன்றாக அடிக்கவும்.

  3. 3

    சுவையான மற்றும் ஆரோக்கியமான மாம்பழ லஸ்ஸி தயார்.. உடனே பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

மீனா அபி
மீனா அபி @cook_21972813
அன்று

Similar Recipes