பிரெட் குலாப் ஜாமூன் (Bread globe jamun recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் பிரெட் பீஸ் போட்டு பொடி செய்து கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் பிரெட் பொடி பால் சேர்த்து நன்கு பிசைந்து 10 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.
- 2
பிறகு கையில் எண்ணெய் தொட்டு பிரெட் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சிறிதளவு தண்ணீர் ஏலக்காய் சேர்த்து நன்கு பாகு பதம் வரும் வரை காய்ச்சவும். உருட்டிய பிரெட் பால்ஸ் எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். கொஞ்சம் ஆறிய பிறகு பாகில் போட்டு வைக்கவும். சூப்பரான பிரெட் குலாப் ஜாமூன் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பிரெட் அல்வா (Bread halwa recipe in tamil)
#arusuvai1அல்வா அனைவருக்கும் பிடித்தமான இனிப்புகளில் ஒன்று.அதிலும் பிரெட் வைத்து செய்யும் அல்வா கொஞ்சம் புதியதாக இருக்கும் குழந்தைகளுக்கு மிக பிடிக்கும். Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)
நான் எம் டி ஆர் குலாப் ஜாமூன் மிக்ஸ் வைத்து செய்தேன். நான் பால் சுண்ட வைத்து செய்வேன். அவசரத்திற்கு இன்று மிக்ஸ் வைத்து செய்தேன். மிக நன்றாக வந்தது. punitha ravikumar -
-
-
-
பால் பிரெட் குலோப் ஜாமூன் (Paal bred gulab jamun recipe in tamil)
பாலை காய்ச்சி சீனி போடவும். பச்சைகற்பூரம், குங்குமப்பூ, சாதிக்காய், ஏலக்காய், பாலில் போடவும்பிரட் தண்ணீர் நனைத்து நடுவில் முந்திரி வைத்து உருட்டி எண்ணெயில் சுட்டு பாலில் போடவும் #GA4 ஒSubbulakshmi -
-
-
-
-
-
-
-
குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)
#CF2எல்லோரும் விரும்பும் தீபாவளி இனிப்பு பண்டம் . SOFT SPNGY AND SIMPLY DELICIOUS. Lakshmi Sridharan Ph D -
-
-
-
கேரமெல் பிரெட் பாப்கார்ன் (Caramel bread popcorn recipe in tamil)
பாப்கார்ன் பிடிக்காத குழந்தைகள் இல்லை.. அதுவும் இப்பொழுது நாம் பார்க்க போகும் ஸ்னாக்ஸ் கேரமெல் பிரெட் பாப்கார்ன்.#kids1 சுகன்யா சுதாகர் -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12605845
கமெண்ட் (2)