கொத்சு/Besan (Kothsu recipe in tamil)

#goldenapron3
கொத்சு இட்லி தோசை, பூரி சப்பாத்தி போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். இது மசாலா செய்வதில் சிறிது வேறுபட்டது. கள்ள மாவு சேர்த்து செய்ய வேண்டும்.
கொத்சு/Besan (Kothsu recipe in tamil)
#goldenapron3
கொத்சு இட்லி தோசை, பூரி சப்பாத்தி போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். இது மசாலா செய்வதில் சிறிது வேறுபட்டது. கள்ள மாவு சேர்த்து செய்ய வேண்டும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 2 உருளைக்கிழங்கை குக்கரில் நன்கு வேகவைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை அரிந்து கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாக கீறிக்கொள்ளவும்.
- 2
இப்போது ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும். பிறகு நீளவாக்கில் அரிந்த வெங்காயத்தை அவன் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும் பச்சை மிளகாயை சேர்க்கவும்.. பிறகு அதனுடன் பொடியாக அரிந்த தக்காளி சேர்த்து வதக்கவும்.ஓரளவு நன்கு வதங்கியவுடன் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும். கள்ள மாவை அரை கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
வெந்த வெங்காயம், தக்காளி இவற்றில் கரைத்து வைத்த கள்ள மாவு சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு மசித்த உருளைக்கிழங்கை அதில் சேர்த்து லேசாக கொதிக்க விடவும். அதன்பின் கரைத்த கோலிக்குண்டு அளவு புளியை அதில் சேர்த்து மீண்டும் சில நிமிடங்கள் கொதிக்கவிடவும். கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து கலந்து விடவும்.
- 4
சுவையான கள்ள மாவு கொத்சு தயார். இட்லி,தோசை மற்றும் பூரி, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். பஜ்ஜி போன்றவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கத்தரிக்காய் சட்னி (Kathirikkaai chutney recipe in tamil)
#Ga4கத்திரிக்காய் சட்னி இட்லி,தோசைக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். கத்திரிக்காயை சுட்டு பிறகு சட்னியாக அரைக்க வேண்டும். Meena Ramesh -
பீர்க்கங்காய் தோல் துவையல் (Peerkangai Thol Thuvaiyal Recipe in Tamil)
#everyday2பீர்ககங்காய் தோலில் செய்யப்படும் துவையல்.இட்லி தோசை சப்பாத்தி மற்றும் சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
இஞ்சி பச்சடி(inji pachadi recipe in tamil)
#ed3#இஞ்சிகல்யாண வீடுகளில் வைக்கப்படும் இஞ்சி பச்சடி இதை தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இட்லி தோசை சப்பாத்தி போன்றவற்றுக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதற்கு மாஇஞ்சி பயன்படுத்த வேண்டும். Meena Ramesh -
உருளைக்கிழங்கு பூரி மசால்(potato poori masal recipe in tamil)
இது தோசைக்கு பூரிக்கு மிகவும் அருமையாக இருக்கும் தோசை ஊற்றி மசாலா மேலே தடவி மசால் தோசை செய்து கொடுத்தீர்கள் என்றால் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள் Ananyaji -
தண்டு பரமேனியம் (Thandu parameniyam recipe in tamil)
#arusuvai3புளி சேர்க்காத வாழைதண்டு குழம்பு. மிகவும் சுவையாக இருக்கும். கொஞ்சம் காரம் சேர்த்து வைத்தால் நன்றாக இருக்கும். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்,இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். நீர்க்க வைக்க கூடாது. கொஞ்சம் கெட்டியாக வைக்க வேண்டும். Meena Ramesh -
கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil)
#momகீரை பொதுவாகவே எல்லாருடைய உடல் நலததிற்கும் நல்லது.அதுவும் கற்பமுற்ற காலத்தில் பெண்கள் கட்டாயம் உணவில் கீரை சேர்த்து கொள்ள வேண்டும்.எதுவும் இந்த தருணத்தில் புளிப்பாக இருந்தால் சாப்பிட வாய்க்கு நன்றாக இருக்கும்.கீரையில் தக்காளி ஒன்றுக்கு இரண்டாக சேர்த்து கடைந்தால் வாய்க்கு சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
தேங்காய் பூண்டு காரச் சட்னி(coconut) (Thenkaai poondu kaara chutney recipe in tamil)
#arusuvai2 #goldenapron3இந்த சட்னி என் கணவருக்கும், என் மகனுக்கு மிகவும் பிடிக்கும். என்னம்மா சொல்லிக் கொடுத்தது. பத்தே நிமிடங்களில் தயாரித்து விடலாம்.சுடச்சுடஇட்லி தோசைக்கு இந்தச் சட்னியை நல்லெண்ணெய் சேர்த்து தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
பூண்டு தக்காளி சட்னி..(garlic tomato chutney recipe in tamil)
#cf4 எல்லாவகை சிறுதானியங்களின் கொண்டு இட்லி செய்தேன் அதற்கு தொட்டுக்கொள்ள நல்ல துணையாக மிகவும் சுலபமாக செய்யக்கூடிய தக்காளி பூண்டு சட்னி செய்தேன். சிறு தானியக் இட்லிக்கும் இந்த தக்காளி சட்னி க்கும் காம்பினேஷன் சூப்பராக இருந்தது Meena Ramesh -
#combo4 தக்காளி கொத்சு
#combo4 தக்காளி கொத்சு பொங்கல், உப்புமா, கிச்சடி, இட்லி தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும் Priyaramesh Kitchen -
மசால் (பாஜி)
#book பூரி, சப்பாத்தி மற்றும் தோசைக்கு சரியான ஜோடி. புதிதாக சமயல் கற்று கொள்பவர்களுக்கும், பணி புரியும் இளைஞர்களுக்கும் இந்த ரெசிபியை தருகிறேன். Meena Ramesh -
கடலை மாவு சட்னி (Kadalai maavu chutney recipe in tamil)
#sidedish for pooriமிகவும் சுலபமாக செய்ய செய்யக்கூடிய இந்த சட்னி பூரி மற்றும் இட்லி தோசைக்கு சூப்பர் காம்பினேஷன். Sherifa Kaleel -
Potato fry
#potஇம்முறையில் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மேலும் இது தக்காளி சாதம் ரசம் சாதம் தயிர் சாதம் சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும் Meena Ramesh -
ரோசாப்பூ சட்னி/onion (Rosapoo chutney Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 # bookஇந்த ரோசாப்பூ சட்னி செட்டிநாடு வகை சட்னி ஆகும். என்னுடைய அம்மா எனக்கு பிடிக்கும் என்றுசெய்து தருவார்கள். எனக்கு இதன் செய்முறை தெரியாது. 32 வருடங்களுக்குப் பிறகு மும்பையில் உள்ள என் கல்லூரி தோழி மூலம் இதன் செய்முறையை தெரிந்து கொண்டேன்.தக்காளியில் விட்டமின் ஏ 16% விட்டமின் சி 22% விட்டமின் பி 5% உள்ளது மற்றும் இரும்பு கால்சியம் போன்ற சத்துக்களும் உள்ளது சோடியம் பொட்டாசியம் போன்ற தாதுக்களும் உள்ளது உள்ளது. தக்காளியில் ஜூஸ் மற்றும் சாஸ் பொருட்களை தயாரிக்கலாம். மற்றும் தக்காளி பொருட்கள் இதய நோய் மற்றும் பல புற்று நோய்களின் அபாயத்தை குறைக்கிறது இந்த பழம் சரும ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். ஏனெனில் இது வெயிலில் இருந்து பாதுகாக்கும்.தக்காளியுடன் வெங்காயம் சேர்த்து செய்த சட்னி ஆகும் இது இட்லி தோசை மற்றும் சப்பாத்திக்கு சுவையாக இருக்கும். Meena Ramesh -
ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால்
#hotel#goldenapron3 வீட்டில் இட்லி தோசை சாப்பிட்டு போர் அடித்திருக்கும் குழந்தைகளுக்கு. ஹோட்டலுக்கு சென்றால் பூரி சாப்பிட அனைவரும் விரும்புவர். இங்கே ஹோட்டல் ஸ்டைல் பூரி மசாலா ரெசிபி செய்துள்ளேன் நீங்களும் உங்கள் வீட்டில் சுவைத்துப் பாருங்கள். A Muthu Kangai -
தக்காளி சாம்பார்
#book இட்லி தோசைக்கு இந்த தக்காளி சாம்பார் சுவையாக இருக்கும். சப்பாத்தி பூரிக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். Meena Ramesh -
Hotel style tomoto chutney
#hotelஹோட்டல் சுவை கொண்ட தக்காளி சட்னி இது. எளிதாக செய்யலாம். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
உருளைக்கிழங்கு பொடிமாஸ் (Urulaikilanku podimass recipe in tamil)
Arusuvai3இந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ் மிகவும் சுவையாக இருக்கும்.வெங்காய சாம்பார் மோர் குழம்பு முருங்கைக்காய் சாம்பார் கத்திரிக்காய் சாம்பார் ரசம் மோர் சாதம் போன்றவற்றிற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். சப்பாத்தியுடன் சாப்பிடலாம். Meena Ramesh -
திடீர் தக்காளி சாம்பார்🍅 (Thideer thakkaali sambar recipe in tamil)
#arusuvai4எளிதாக மிக விரைவில் செய்து விட கூடிய சாம்பார். இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.செய்யும் போது தேவை என்றால் கசகசா மற்றும் பொட்டு கடலை சேர்த்து கொள்ளுங்கள்.நான் சேர்க்கவில்லை. Meena Ramesh -
உருளைக்கிழங்கு பட்டாணி மசால் (Urulaikilanku pattani masal recipe in tamil)
#pongalஇது ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு பட்டாணி மசால் ஆகும். உங்களுக்கு செய்யப்பட்டு ஸ்பெஷல் ஃ டிஃபன். Meena Ramesh -
தட்டை பயறு மசாலா குழம்பு (Thattai payaru masala kulambu recipe in tamil)
#veஇந்த தட்டை பயிறு குழம்பு சாதத்திற்கும் சப்பாத்தி பூரிக்கும் சுவையாக இருக்கும். காராமணி பயறு தான் நாங்கள் தட்டைப்பயிறு என்று சொல்வோம். Meena Ramesh -
குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)
#chutneyகுடைமிளகாய் கண்ணுக்கு நல்லது. Meena Ramesh -
இட்லி ரவா இட்லி (Idli rava idli recipe in tamil)
#kids3இது இட்லி ரவா என்று மால்களில் கிடைக்கும் ரவை கொண்டு செய்த ரவா இட்லி ஆகும்.சாதாரண ரவை(சூஜி) அல்ல.ஆனால் ரவா இட்லி போலவே சுவையாக இருக்கும். Meena Ramesh -
உள்ளிபாயா பச்சடி 🍗 (Ulli paayaa pachadi recipe in tamil)
#apகேரள மக்கள் உணவில் காய்கறிகள் அதிகம் இருக்கும். ஆந்திரா மக்கள் உணவு வகைகள் மிகவும் காரசாரமாக இருக்கும். இந்திய மாநிலங்களில் மொழி,பண்பாடு, கலாச்சாரங்கள் மாறுபட்டு இருப்பது போலவே உணவு பழக்கங்களும் மாறுபட்டவை.ஆனாலும்,ஒவ்வொரு மாநில மக்களும் பிற மாநிலத்தவர் உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள்.உலகம் முழுவதிலும் நம் இந்தியர்களின் எல்லா உணவுகளும் பிரத்யோகமாக கிடைக்கும்.அந்த அளவிற்கு இந்தியரின் உணவு வகைகள்,பாரம்பரிய ருசி கொண்டவை. அதுவும் நம் தமிழ்நாடு ஒரு படி மேல். மாவட்டம் வாரியாக புகழ் பெற்ற உணவு வகைகள் உண்டு.திருநெல்வேலி,காரைக்குடி, கும்பகோணம் காஞ்சீபுரம் என்று சொல்லி கொண்டே போகலாம்.இட்லி,சாம்பார்,பொங்கல்,வடைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.ஆந்திரா கோங்குரா சட்னி,கேரள புட்டு_ கடலை குழம்பு,கர்நாடகா மைசூர் மசால் தோசை இப்படி சொல்லி கொண்டே போகலாம். Meena Ramesh -
தக்காளி சேவை(tomato sevai recipe in tamil)
இது ரெடிமேட் தக்காளி சேவையில் செய்த சேவை உப்புமா Meena Ramesh -
காரச் சட்னி (Kaara chutney recipe in tamil)
#Arusuvai2 பூண்டு தக்காளி சேர்த்து அரைப்பதால் இட்லி தோசைக்கு சுவையாக இருக்கும். Manju Jaiganesh -
ஆந்திர ஸ்டைல் கேப்பேஜ் ப்ரை (Andhra style cabbage fry recipe in tamil)
#apகாரசாரமான முட்டை கோஸ் பொரியல் இது. ஆந்திரா ஸ்டைல் பொரியல்.சுவை நன்றாக இருந்தது.குழந்தைகளும் சாப்பிட வேண்டும் என்றால் காரம் குறைவாக சேர்க்கவும். Meena Ramesh -
மைசூர் மசாலா தோசை (Mysore masala dosai recipe in tamil)
#karnatakaஇது கர்நாடக மாநிலத்தின் ஸ்பெஷல் டிபன் ஆகும். இதற்கென்று பிரத்தியோகமாக மாவு அரைக்க வேண்டும். தோசை யீல் தடவ ஸ்பெஷல் சட்னி அரைக்க வேண்டும். மீண்டும் தோசைக்குள் வைக்க மசால் தயார் செய்ய வேண்டும். இது எங்கள் சேலம் லட்சுமி பிரகாஷ் ஹோட்டலில் ஈவினிங் ஸ்பெஷலில் கிடைக்கும். மிகவும் ருசியாக இருக்கும். Meena Ramesh -
சிக்கன் பெப்பர் ஃப்ரை(chicken pepper fry recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக் கூடியது. மிகவும் சுவையாக இருக்கும். மிளகு அதிகமாக சேர்த்து செய்ய வேண்டும். punitha ravikumar -
சௌசௌ கூட்டு(Chow Chow spicy gravy for rice and chappathi recipe in tamil)
சௌசௌ கூட்டு ஸ்பைசி பொருட்கள் சேர்த்து கிரேவி போல் செய்தேன் இது சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அதேசமயம் சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும். Meena Ramesh -
பச்சை மோர் குழம்பு.(mor kuzhambu recipe in tamil)
#ed3 # இஞ்சிஇந்த தயிர் பச்சடி புளிக்காத தயிரில் செய்ய வேண்டும். செய்வதற்கு அதிக நேரம் செலவு ஆகாது. தேவையான பொருட்களை தயார் செய்து எடுத்துக்கொண்டால் ஐந்து நிமிடத்தில் செய்துவிடலாம் .சாதத்திற்கு தொட்டுக் கொள்வதற்கு, சாப்பாட்டிற்கு பிசைந்து சாப்பிட மற்றும் சப்பாத்தி பூரி நான், குல்சா, பராட்டா போன்ற ஐட்டங்களுக்கு தொட்டுக்கொள்ள மிகவும் ருசியாக இருக்கும். Meena Ramesh
More Recipes
கமெண்ட் (2)