மாம்பழ கேசரி (Maambala kesari recipe in tamil)

Lakshmi Bala
Lakshmi Bala @cook_18855582

மாம்பழ சீசனில் செய்த பார்க்கலாம்

மாம்பழ கேசரி (Maambala kesari recipe in tamil)

மாம்பழ சீசனில் செய்த பார்க்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 200 கிராம்ரவா
  2. 200 கிராம்சர்க்கரை
  3. 100 கிராம்நெய்
  4. 5முந்திரி
  5. 5பாதாம்
  6. 5காய்ந்த திராட்சை
  7. 1 கப்மாம்பழ விழுது

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    சிறிய மாம்பழம் என்றால் 2ம் பெரிய மாம்பழம் என்றால் 1 எடுத்து விழுதாக்கி வைக்கவும்.

  2. 2

    வாணலியில் சிறிது நெய் ஊற்றி பாதாம்முந்திரி திராட்சை வறுத்து எடுக்கவும்.

  3. 3

    2 டம்ளர் நீரை கொதிக்க வைக்கவும்

  4. 4

    அதே வாணலியில் நெய் சேர்த்து ரவை யை வறுக்கவும். மிதமான தீயில் 5 நிமிடம் வறுத்து சூடான நீர் சேர்த்து கைவிடாமல் கிளறி சிறிது நேரம் மூடி வேக வைக்கவும்.

  5. 5

    சர்க்கரை சேர்த்து கெட்டியாகும்வரை கிளறவும். மாம்பழ விழுது வறுத்த பாதாம் முந்திரி திராட்சை சேர்த்து கிளறி அடுப்புலிருந்து இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Lakshmi Bala
Lakshmi Bala @cook_18855582
அன்று

கமெண்ட்

Uma Nagamuthu
Uma Nagamuthu @cook_22998513
கொஞ்சம் photos போட்ட innu clear ah purium sis

Similar Recipes