பால் கோவா (Paalkova Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அடி கணமான வாணலியில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்
- 2
கொதித்ததும் சர்க்கரை சேர்த்து கரையும் வரை கிளறி பின் அடுப்பை மெல்லிய தீயில் வைத்து அவ்வப்போது கிளறி விடவும்
- 3
பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து ஆறவிடவும்
- 4
ஆறியதும் கைகளில் சிறிது நெய் தடவி கொண்டு நன்கு பிசைந்து விரும்பிய வடிவில் செய்து கொள்ளவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
பன்னீர் ஜாமுன் (Paneer jamun recipe in tamil)
#kids2#deepavaliபன்னீர் ரோஸ் எஸன்ஸ் உபயோகித்து செய்த கலர்ஃபுல் பன்னீர் ஜாமுன். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்வீட் பன்னீர் ஜாமுன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
பனீர் அல்வா / Panner Alawa reciep in tamil
#milkகுறைந்த நேரத்தில் மிகவும் எளிதாக இந்த அல்வா செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
ரோஸ் புடிங் (Rose puudding recipe in tamil)
#Rose #arusuvai1 #agaragarrecipe Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
காசி அல்வா(kasi halwa recipe in tamil)
#clubஇது என்னுடைய 1000 வது ரெசிபி 7ம்தேதி மே மாதம் 2019 ம் வருடம் தொடங்கிய என்னுடைய இந்த பயணம் மிகவும் நன்றாக இருக்கிறது இந்த 4 வருடத்தில் எத்தனை வகையான உணவு முறைகள் எனக்கு தெரியாத பல உணவு முறைகளை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் தொடர்ந்து என்னை பாராட்டி ஊக்கப்படுத்தி பலவிதமான பரிசுகளை வழங்கும் குக்பேட் தலைமைக்கும் தொடர்ந்து விருப்பம் மற்றும் கருத்துக்களை தெரிவித்து என்னை எப்போதும் உற்சாகப்படுத்தும் நமது குழுவில் உள்ள அனைத்து சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் Sudharani // OS KITCHEN -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12631465
கமெண்ட் (2)