ப்ளைன் மோர் குழம்பு (Plain mor kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 2ஸ்பூன் ஆயில் விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- 2
மல்லி, துவரம் பருப்பு இரண்டையும் ஒருமணி நேரம் ஊறவைத்து, அதனுடன் சீரகம், தேங்காய், சின்ன துண்டு இஞ்சி, பச்சமிளகாய் சேர்த்து அரைக்கவும். தாளிப்பில் அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயத்தூள் போட்டு வதக்கவும்.
- 3
அதில் மிக்சியில் அரைத்த மோர் ஊற்றி, நுரைத்து வரும்போது இறக்கவும். (இதில் கடைசியில் மசால் வடை போடலாம்.) அல்லது (தாளிப்பிற்கு பிறகு நறுக்கிய வெண்டக்காய் போடலாம்.). நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மோர் குழம்பு வடை (Mor kulambu vadai recipe in tamil)
#cookwithmilkமோர் குழம்பு வடை என்னுடைய சிறுவயதில் சாப்பிட்டுள்ளேன்.படுக்கி என்று எங்கள் தெருவில் எல்லராலும் அழைக்கப் படும் சௌராஷ்டிரா பெண்மணி இதை மாலை நேரத்தில் விற்பனை செய்வார். இரண்டு வடை 20 பைசாவிற்கு வாங்கி சாப்பிட்டு உள்ளேன். இன்று இந்த வடையை செய்யும் பொழுது என் சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது. இன்று வடை செய்ய நான்கு வகை பருப்புகள் சேர்த்துள்ளேன். இது புரதம் மிகுந்த ஸ்நாக்ஸாக இருக்கும். மோர் குழம்பு செய்யும் அன்று இதுபோல் வடை செய்து மோர்க் குழம்பில் சேர்த்து செய்தால் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம். Meena Ramesh -
நீர் பூசணிக்காய் மோர் குழம்பு (Neer poosanikkaai morkulambu recipe in tamil)
#arusuvai4 BhuviKannan @ BK Vlogs -
பச்சை மோர் குழம்பு (Pachai morkulambu recipe in tamil)
#arusuvai4காய்கறி எதுவும் இல்லையா? இந்த ஈஸியான மோர் குழம்பு வையுங்கள். Sahana D -
-
-
காய்கறி இல்லா மோர் குழம்பு(plain mor kulambu recipe in tamil)
#CF5 மோர் குழம்புOஇதில் பெருங்காயம், சீரகம் போடுவதால் ரொம்பவும் சுவையாக இருக்கும். காய்கறிகளும் பதில் கொஞ்சம் சின்ன வெங்காயம் சேர்த்து செய்து உள்ளேன். மிகவும் ருசியாக இருந்தது தயா ரெசிப்பீஸ் -
-
-
மாம்பழ மோர் குழம்பு (Maambazha morkulambu Recipe in Tamil)
#nutrient3 #goldenapron3 #book #mango Sarojini Bai -
ஆமவடை மோர் குழம்பு (Aamavadai morkulambu recipe in tamil)
#arusuvai4ஆமவடை மோர் குழம்பு எங்கள் பெரியம்மாவிடம் நான் கற்றுக்கொண்டேன். அவர்கள் இதை கேதாரகௌரி விரதம் இருந்து மறுநாள் செய்வார்கள். Shyamala Senthil -
-
வெண்டக்கை மோர் குழம்பு (vendaikkai mor kulambu recipe in Tamil)
#bookதயிர் வீட்டில் அதிகம் மீதமானால் அதை மோர் குழம்பு செய்து பாருங்கள் உடனே தீர்ந்துவிடும். கோடை காலத்தில் மோர் குழம்பு உணவில் சேர்த்தால் மிகவும் உடலுக்கு நல்லது Aishwarya Rangan -
-
-
டர்னிப் மோர் குழம்பு(turnip mor kulambu recipe in tamil)
#CF5 #மோர் குழம்புடர்னிப் எங்கள் தோட்டத்தில் வளர்ந்ததுதேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
-
-
மோர் குழம்பு (Mor kulambu recipe in tamil)
சுவையான மோர் குழம்பு, எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. #COOL Ilakyarun @homecookie -
-
வடை மோர் குழம்பு (Vadai Mor Kulambu Recipe in Tamil)
#தயிர் ரெசிப்பிஸ். பால் வாசனை பிடிக்கவில்லை மோர் .தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பவர்களுக்கு மோர்குழம்பு ஒரு வரப்பிரசாதம். குழம்பு வகைகளில் மிகவும் ஆரோக்கியமானதும் ருசியானதுகூட. Santhi Chowthri -
-
-
மஞ்ச மோர் குழம்பு (Manja mor kulambu recipe in tamil)
#GA4Week1#yogurtமஞ்ச மோர்க்குழம்பு எங்கள் வீட்டில் திடீரென்று விருந்தாளிகள் வந்தால் இந்த மோர் குழம்பை செய்து விருந்தினர்களை அசத்தி விடுவோம்.😍😍 Shyamala Senthil -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12690747
கமெண்ட் (2)