ஸ்விஸ் பான் கேக் (Swiss pancake recipe in tamil)

Vimala christy @vims2912
சமையல் குறிப்புகள்
- 1
அகன்ற பாத்திரத்தில் முட்டை உடைத்து ஊற்றி பொடித்த சர்க்கரை சேர்த்து நுரைக்க 5நிமிடம் வரை பீட்டரில் அடிக்க.
- 2
பின்பு மைதா மாவு, பால்,வென்னிலா எசென்ஸ்,பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு அடித்து கொள்ள.
- 3
இந்த கலவையை இரண்டாக பிரித்து ஒன்றை அப்படியே வைத்துக்கொண்டு, மற்றொரு பாகத்தில் கோ கோ பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்பு தோசை கல்லில் வெண்ணெய் சேர்த்து அடை போல் ஊற்ற. சிறிது நேரத்தில் மேல் பகுதி குமிழ் வந்தவுடன் திருப்பி போட்டு வேக விடவும்.
- 4
இப்படியே இரண்டு கலவையை ஆம்பம் போல ஊற்றி எடுத்து பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
-
-
ஆப்பிள் பான் கேக் (Apple pancake recipe in tamil)
#GA4... ஆப்பிள் பான் கேக் மிக சுவையானது... ஆரோக்கியமான இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
-
-
-
-
-
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
Tutty Fruity Cake (Tutty frooti cake Recipe in tamil)
#arusuvai1Cake என்னுடைய 200 th Recipe ✌✌ Shyamala Senthil -
ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil)
#goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
-
-
-
-
பவுண்ட் கேக்(pound cake recipe in tamil)
#cdy இது டீ டைம்க்கு ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
-
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12691180
கமெண்ட்