உருளைக்கிழங்கு ப்ரை (Urulaikilanku fry recipe in tamil)

Dhanisha Uthayaraj @cook_18630004
உருளைக்கிழங்கு ப்ரை (Urulaikilanku fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை நீள நீளமாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும் பின்பு இஞ்சி பூண்டு தள்ளி எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 2
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணை சேர்க்க வேண்டும் அதோடு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும் இப்பொழுது அதோடு உருளைக்கிழங்கு சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 3
அதோடு ஒரு ஸ்பூன் வத்தல் தூள் மல்லித்தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும் இப்பொழுது மறுபடியும் மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும்.
- 4
சுவையான உருளைக்கிழங்கு ப்ரை ரெட நன்றி
Similar Recipes
-
-
-
-
உருளைக்கிழங்கு முருங்கைக்காய் மசாலா கறி (Urulaikilanku murunkaikaai masala kari recipe in tamil)
#arusuvai3 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு முருங்கைக்காய் சாம்பார் (Urulaikilanku murunkaikaai sambar recipe in tamil)
#arusuvai3 Meena Ramesh -
-
வாழைப்பூ சில்லி ப்ரை (Vaazhaipoo chilli fry recipe in tamil)
#arusuvai3 #goldenapron3 #week21 Meena Saravanan -
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா 🥔 (Urulaikilanku pattani kuruma recipe in tamil)
#arusuvai3 Meena Ramesh -
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
உருளைக்கிழங்கு வருவல் (Urulaikilanku varuval recipe in tamil)
#ilovecookingஉருளைக்கிழங்கு எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒரு பொருள். அதனை வறுவல் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் வீட்டு குழந்தைகளும்விரும்பி உண்பார்கள். Mangala Meenakshi -
மசாலா உருளைக்கிழங்கு (Masala urulaikilanku recipe in tamil)
#GA4 week6குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மசாலா உருளைக்கிழங்கு Vaishu Aadhira -
-
-
-
-
உருளைக்கிழங்கு ரைஸ். (Urulaikilanku rice recipe in tamil)
காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் பொடி செய்து வைத்துக் கொண்டால் , அவசர காலங்களில் மிக குறைந்த நேரத்தில் இந்த உணவு செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். #kids3#lunchbox recipes Santhi Murukan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12693435
கமெண்ட்