அடை தோசை/ கார தோசை (Adai dosai recipe in tamil)

#goldenapron3 week21
எங்கள் வீட்டில் இதற்கு கார தோசை என்று பெயர். தொட்டுக்க நெய் இருந்தாலே போதும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணுவர்.
சமையல் குறிப்புகள்
- 1
எப்பொழுதும்போல் அரிசி உளுத்தம்பருப்பு துவரம்பருப்பு வெந்தயம் இவை நான்கையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து கிரைண்டரில் நைசாக அரைத்து தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து கரைத்து புளிக்க வைக்கவும்.
- 2
மிக்ஸியில் வெங்காயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, கொத்துமல்லி, மிளகு, சீரகம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் மற்றும் தேங்காய் சேர்த்து விழுதாக அரைத்த மாவில் சேர்த்து கலந்துவிடவும்.
- 3
மாவு புளித்த உடன் எப்பொழுதும்போல் தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.ஒரு ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி முறுகலாக இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
- 4
தோசை ஊற்றும்போது வாசனை கம கம என்று அருமையாக இருக்கும்.பொதுவாக அடை என்றால் மொத்தமாக இருக்கும். ஆனால் எங்கள் வீட்டில் இந்த அடை தோசை மிகவும் ருசியாக கிரிஸ்பியா சூப்பரா சுவையாக இருக்கும்.பொட்டுக்கடலை தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

அடை தோசை(adai dosai recipe in tamil)


அடை தோசை (Adai dosai Recipe in tamil)


மல்டி க்ரேய்ன் அடை தோசை (Multi grain adai dosai recipe in tamil)


அடை தோசை ✨(adai dosai recipe in tamil)


வரகு அரிசி கார தோசை (Varagu arisi kaara dosai recipe in tamil)


அடை தோசை(adai dosai recipe in tamil)


அடை தோசை(adai dosai recipe in tamil)


பருப்பு அடை (Paruppu adai recipe in tamil)


கார அடை(kara adai recipe in tamil)


பருப்பு அடை தோசை (Paruppu adai dosai recipe in tamil)


அடை தோசை (Adai dosai recipe in tamil)


மல்டி க்ரேய்ன் அடை தோசை


அடை தோசை(adai dosai recipe in tamil)


வெங்காய தோசை (Venkaaya dosai recipe in tamil)


முட்டை கார குழிபணியாரம் (muttai kaara paniyaram recipe in Tamil)


செட்டிநாடு அடை தோசை (Chettinadu adai dosai recipe in tamil)


பருப்பு தோசை (Paruppu dosai recipe in tamil)


முப்பருப்பு அடை தோசை (Mupparuppu adai dosai recipe in tamil)


அடை தோசை(adai dosai recipe in tamil)


சிறுதானிய அடை தோசை(Millet Adai Dosai)


அடை தோசை (Adai dosai recipe in tamil)


ரொட்டி (Rotti recipe in tamil)


கார தோசை


மோர் வடை (Mor vadai recipe in tamil)


அடை தோசை (Adai dosai recipe in tamil)


சூரைக்காய் அடை (Suraikkai adai recipe in tamil)


🌰🌰பீட்ரூட் சட்னி🌰🌰(beetroot chutney recipe in tamil)


பருப்பு அடை தோசை (Paruppu adai dosai recipe in tamil)


அடை தோசை🌮🌮(adai dosai recipe in tamil)


முடக்கறுத்தான் தோசை (Mudakkaruthaan dosai recipe in tamil)

கமெண்ட் (3)