Dates nutty Fig😋😋 (Dates nutty fig recipe in tamil)

Hema Sengottuvelu @Seheng_2002
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அத்திப்பழம் பேரீச்சை ஆகியவற்றை கழுவி அரை டம்ளர் சுடுதண்ணீரில் ஊற வைக்கவும்.ஊறிய பழங்களை தண்ணீர் வடித்து மிக்ஸியில் விழுதாக்கிக் கொள்ளவும்.
- 2
முந்திரி பாதாம் வேர்க்கடலை ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி நெய்விட்டுவாணலியில் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அத்திப் பழ விழுதையும் நெய் விட்டு பேனில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும். வருத்த நட்ஸ்அதில் சேர்த்து ஒன்று திரட்டி ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.
- 3
சிறிது ஆறிய பின் உலர் பழகலவையை உருண்டைகளாக பிடித்து பொடித்த சர்க்கரை சிறிது மேலே தூவி பிடித்து எடுத்தால் ஆரோக்கியமான அத்தி பழ உருண்டை தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

டேட்ஸ் லட்டு🌴🌴 (Dates laddo recipe in tamil)
#book #nutrient3 #family


கவுணி அரிசி பேரிச்சை அல்வா (Kavuni rice dates halwa recipe in tamil)
#ric


பால் பாயாசம்(milk payasam recipe in tamil)


டேட்ஸ் ட்ரைப்ருட் பீனட் லட்டு
#arusuvai3


Dates Cookies (Dates cookies recipe in tamil)
#arusuvai3


சிகப்பு அவல் பேரிச்சபழம் கொழுக்கட்டை (Sivappu aval peritchampzham kolukattai recipe in tamil)
#arusuvai3 சத்துக்கள் நிறைந்த சிகப்பு அரிசியில் தயார் செய்யப்படுவது சிகப்பு அவல். உடலுக்கு உறுதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரும்.


ஷீர் குர்மா (Sheer kurma recipe in tamil)


முலாம்பழம் கேசரி (Melon Kesari) (Mulaampazham kesari recipe in tamil)
# goldenapron3


டேட்ஸ் நட்ஸ் ராகி பர்பி (Dates nuts raagi burfi recipe in tamil)
#arusuvai3


பேரிட்ச்சை பழத்தில் ஆராேக்யமான இனிப்பு வகை(Peritchai sweet recipe in tamil)
#nutrient3


பொட்டுகடலை நெய் லட்டு😋😋🥰🥰 (Pottukadalai nei laddu Recipe in Tamil)
#book #nutrient2


பேரிட்சை தேங்காய் பால் ஷேக்(dates with coconut milk shake recipe in tamil)
இது வெயிட் லாஸ் செய்ய உதவும்


டேட்ஸ் நட்ஸ் ரோல் (Dates nuts roll recipe in tamil)
#arusuvai3


ராகி பிளம் கேக் (Ragi plum Cake recipe in Tamil)
மைதா/எண்ணெய்/முட்டை/வெள்ளை சர்க்கரை /ஓவன் இல்லாமல்


கீரீன் ஆப்பிள் கேசரி (Green apple kesari recipe in tamil)
#cookpadTurns4கிரீன் ஆப்பிள் புளிப்பு சுவை அதிகமாக இருப்பதால் குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அதனால் இவ்வாறு கேசரி செய்து கொடுப்பதால் சுவையும் நன்றாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.


அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)
#arusuvai1 இனிப்புஇன்று வெள்ளிக்கிழமை கிருத்திகை முருகனுக்கு உகந்த நாள் அவல் பாயசம் வைத்து சாமி கும்பிட்டோம்


கோதுமை ரவா லட்டு(wheat rava laddu recipe in tamil)
#CF2 என் மகனுக்காக....


டேட்ஸ், நட்ஸ் கீர் (dates nuts gheer recipe in tamil)
#goldenapron3Dessert


டேட்ஸ் லட்டு (Dates laddo recipe in tamil)
வீட்டிலுள்ள நட்ஸ்கொண்டு சத்தான லட்டை


ஜவ்வரிசி பால் பாயாசம்(javvarisi paal payasam recipe in tamil)
#KS


பால் பாயாசம்(pal payasam recipe in tamil)
#cf7 #smartmummies


* பொட்டுக் கடலை உருண்டை(மாலாடு)(pottu kadalai urundai recipe in tamil)
#CF2 @RenugaBala சகோதரி,ரேணுகா பாலா அவர்களின் ரெசிபி இது.இதனை தீபாவளிக்கு செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது.நன்றி.நான் செய்த அளவிற்கு 40 லட்டு வந்தது.


கோதுமை ப்ரட் அல்வா(Wheat bread halwa recipe in tamil)
#npd2


பாதாம் ரவை பர்பி(badam rava burfi recipe in tamil)
#Newyeartamil2022கேசரி செஞ்சு ஒரே மாதிரி சாப்பிட்டு சலித்து விட்டதா கிண்ணத்தில போட்டு ஸ்பூன் வைத்து கொடுத்தா திரும்ப கேசரியானு கேக்கறாங்களா அதை கொஞ்சம் மாற்றி இந்த மாதிரி செய்து பர்பி போட்டு கொடுங்க


ஆர்காட் மக்கன் பேடா😋😋😋🧆🧆
#vattaram நம் நாட்டில் எந்த ஒரு பண்டிகையும் இனிப்பு இல்லாமல் நிறைவடையாது. அத்தகைய தருணங்களில் இந்த மக்கன் பேடா ஒரு சிறந்த இனிப்பாகும். ஆற்காட்டில் அனைத்து கடைகளிலும் கிடைக்கும் ஒரு பிரதான இனிப்பு பண்டம் இது.


கேரட் மீட்டாக்கானா🤤😋
#COLOURS1


டேட்ஸ் சிரப் (Dates syrp Recipe in tamil)
#book


காஷ்மீரி ஷுஃப்தா (Kashmeeri Shabtha Recipe in Tamil)
#goldenapron2#OneRecipeOneTree


பாதாம் பிசின் பால் பாயசம் (Badam pisin paal payasam recipe in tamil)
உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பிசின் வைத்து வித்தியாசமான சுவையில் இனிப்பு ரெசிபி.


சக்கரைவள்ளி கிழங்கு லட்டு (Sarkaraivalli kilanku ladoo recipe in tamil)
#GA4#week14#ladoo

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12788747
கமெண்ட் (3)