புளிப்பு தக்காளி சட்னி (Pulippu thakkaali chutney recipe in tamil)

Dhanisha Uthayaraj @cook_18630004
புளிப்பு தக்காளி சட்னி (Pulippu thakkaali chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தக்காளியை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிறிதளவு புளியும் சேர்த்து கொள்ளவும்.
- 2
இப்பொழுது மூடி வைத்து 10 லிருந்து 15 நிமிடம் வரை வேக விடவும்.
- 3
சூடு தணிந்த பின்பு அதை அரைத்து எடுக்க வேண்டும்
- 4
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அரைத்து வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
- 5
இப்பொழுது மிக்ஸி ஜாரில் ஒரு ஸ்பூன் கடுகு ஒரு ஸ்பூன் சீரகம் அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும் அரைத்த மசாலாவை தக்காளி ஒன்று சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 6
சுவையான புளிப்பு தக்காளி சட்னி ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
தக்காளி சட்னி 😋👌 (Thakkaali chutney recipe in tamil)
#arusuvai4 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
தக்காளி கார சட்னி (Thakkaali kaara chutney recipe in tamil)
சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. தக்காளி என் தோட்டத்து தக்காளிகள் #chutney Lakshmi Sridharan Ph D -
* டேஸ்டி ரோடு கடை தக்காளி சட்னி *(roadside tomato chutney recipe in tamil)
#SSதக்காளி வலுவான எலும்புகளையும், பற்களையும் பெற உதவுகின்றது.சருமத்தில் வைட்டமின் குறைவினால் ஏற்படும் சுருக்கத்தை தவிர்க்க உதவுகின்றது. Jegadhambal N -
-
-
-
-
-
-
-
ரோட்டுக்கடை தக்காளி சட்னி (Roadkadai thakkali chutney Recipe in Tamil)
#nutrient2 #book. தக்காளியில்வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, மாவுச்சத்து, ஃபோலேட், சாச்சுரேட்டட் கொழுப்பு, நியாசின் உயிர்ச்சத்து, வைட்டமின் பி6, மக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் போன்ற சத்துக்கள் இந்த தக்காளியில் அடங்கியுள்ளது. தக்காளியில் கலோரிகள் குறைந்த அளவில் இருக்கின்றது. இதில் மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். Dhanisha Uthayaraj -
-
-
பாட்டி காலத்தின் திடீர் தக்காளி சட்னி (Thakkaali chutney recipe in tamil)
#india2020#mom#homeஅந்த காலத்தில் பெரியவர்கள் வீட்டில் விருந்திருக்கு திடீரென யாராவது வந்து விட்டால் டக்கென்று இந்த சட்னி செய்து அவர்களுக்கு உணவு பரிமாறி மகிழ்வர்😋 Sharanya -
-
-
-
தக்காளி சட்னி (Thakkaali chutney recipe in tamil)
ஆந்திராவில் சற்று வித்தியாசமாக வேர்க்கடலை, தனியா ,மிளகாய் உபயோகித்து வறுத்து செய்யும் சட்னி.#ap Azhagammai Ramanathan -
-
சோயாபீன்ஸ் தக்காளி மசாலா(Soyabeans Thakkaali Masala recipe in tamil)
#goldenapron3#week21#soyabean#arusuvai4 Shyamala Senthil -
-
தக்காளி முட்டை மசாலா (Thakkaali muttai masala recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12897948
கமெண்ட்