வெண்டைக்காய் புளி கூட்டு (Vendaikkaai puli koottu recipe in tamil)

Revathi Bobbi @rriniya123
வெண்டைக்காய் புளி கூட்டு (Vendaikkaai puli koottu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் கடுகு, காய்ந்த மிளகாய், உளுந்து போட்டு தாளிக்கவும்.
- 2
அதில் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை போட்டு வதக்கவும்.
- 3
அதில் நறுக்கிய வெண்டைக்காய், தேவையான உப்பு போட்டு வதக்கவும். பிறகு அதை ஒரு 5 நிமிடம் மூடி போட்டு வைக்கவும்.
- 4
பிறகு கரைத்த புளி, மஞ்சள் பொடி சேர்த்து வேகவிடவும்.
- 5
நன்கு கொதித்து புளி வற்றியதும், தேங்காய் துருவல் போட்டு இறக்கவும். (வெண்டைக்காய் சரியான பதம் வெந்து, அதில் புளிப்பு, உப்பு இறங்க வேண்டும். ரொம்ப குழைந்து விட்டால் கொலகொல என ஆகிவிடும்.) நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
புளி மாவு (Puli maavu recipe in tamil)
#arusuvai4புளி மாவு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்வது வழக்கம்.மிகவும் சுவையாக இருக்கும் .எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு புளி மாவு . Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
வெண்டைக்காய் கிச்சடி. (Vendaikkaai kichadi recipe in tamil)
#cookwithmilk.... தயிருடன் வெண்டைக்காய் சேர்த்து செய்யும் ஒரு துணை கறி... Nalini Shankar -
-
Stuffed வெண்டைக்காய்
கிருஸ்பி சைடிஷ் ஃபார் லஞ்ச்பாக்ஸ்.(கிட்ஸ் ஸ்பெஷல்) vinothiniguruprasath@gmail.com -
-
-
-
வெண்டைக்காய் பொரியல் (Vendaikkaai poriyal Recipe in Tamil)
#nutrient2 #bookவெண்டைக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். வெண்டைக்காயின் பல விட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. விட்டமின்A 14%, விட்டமின் சி 38% விட்டமின் கே 26%, விட்டமின் பி 6 18% மற்றும் கால்சியம் 8% இரும்புசத்து 3% மெக்னீசியம் 14% மற்றும் சோடியம், பொட்டாசியம், ஃபைபர் போன்ற இதர சத்துக்களும் உள்ளன. விட்டமின் சி நீரில் கரையக்கூடிய சத்தாகும். ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு உதவுகிறது விட்டமின் கே கொழுப்பு கரைக்க ககூடிய வைட்டமின் சத்தாகும். வெண்டைக்காய்கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்ல உணவாகும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. இதிலுள்ள விட்டமின் போலேட் இரத்தத்தில் சிவப்பு அணுக்களை உருவாக்கி கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நார்ச்சத்து உள்ளதால் உண்ட உணவு எளிதில் சீரணிக்க படுகிறது. Meena Ramesh -
வெண்டைக்காய் சாம்பார் (Vendaikkaai sambar recipe in tamil)
வெண்டைக்காய் சாம்பார் விரத நாட்களுக்கு உகந்தது. #sambarrasam Siva Sankari -
வரக்கொத்தமல்லி புளி சட்னி (Varakothamalli puli chutney recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
-
தேங்காய் புளி சட்னி(Thenkaai puli chutney recipe in tamil)
#chutney தேங்காய் புளி சட்னி ரொம்ப ருசியாக இருக்கும். புளி சேர்த்து அரைப்பதால் நீண்ட நேரத்திற்கு கெடாமல் இருக்கும். எளிதில் ஜீரணமாகும். செய்து பாருங்கள். Laxmi Kailash -
-
-
கிரிஸ்பி வெண்டைக்காய் பிரை (Crispy vendaikkaai fry Recipe in Tamil)
Crispy bindi kurkuri #book #nutrient2 Renukabala -
-
தோசைக்காய் தக்காளி கூட்டு (Dosaikaai thakkali koottu recipe in tamil)
#arusuvai4 #ஆந்திரா ஸ்பெஷல் மஞ்சள் நிறம் வெள்ளரிக்காயை தெலுங்கில் தோசைக்காய் என்று கூறுவர். இதில் பச்சடி, கூட்டு, தொக்கு என செய்ய முடியும். சிறிது புளிப்பு சுவையுடன் மிகவும் ருசியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs
More Recipes
- தக்காளி புலாவ் (Thakkaali pulao recipe in tamil)
- எலுமிச்சை சேமியா (Elumichai semiya recipe in tamil)
- கோன்குரா பப்பு –புளிச்சை கீரை பருப்பு (Pulicha keerai paruppu recipe in tamil)
- கதம்பச் சட்னி (Kathamba chuutney recipe in tamil)
- தட்டைப்பயறு கத்தரிக்காய் புளிக்குழம்பு (Thattaipayaru kathirikkaai pulikulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12842911
கமெண்ட் (2)