சேமியா கஸ்டர்டு கீர் (Semiya custard kheer recipe in tamil)

Soundari Rathinavel @soundari
#goldenapron 3 custard
சேமியா கஸ்டர்டு கீர் (Semiya custard kheer recipe in tamil)
#goldenapron 3 custard
சமையல் குறிப்புகள்
- 1
3 ஸ்பூன் வறுத்த சேமியாவை கொதிக்கும் நீரில் போட்டு நன்கு வேக வைத்து நீரை வடிகட்டவும். அரை லிட்டர் பசும்பாலை ஒரு தவாவில் ஊற்றி சிம்மில் வைத்து நன்கு காய்ச்சவும்.இரண்டு ஸ்பூன் கோதுமை மாவை சிறிது நீரில் கரைத்து அந்த பாலில் விட்டு கட்டியில்லாமல் கிளறவும். பால் சிறிது கெட்டியானதும் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.
- 2
வடித்த சேமியாவை அதில் சேர்க்கவும். 6 முந்திரி 6 பாதாம் பரப்பு மிக்ஸியில் நைஸாக பொடித்து சேர்க்கவும். கஸ்டர்டு பவுடர் ஒரு ஸ்பூன் ஏலக்காய்த்தூள் சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து விட்டு இறக்கி வைத்து ஆற விடவும்.ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும். சுவையான சேமியா கஸ்டர்ட் கீர் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கஸ்டர்டு சேமியா பாயாசம் (Custard Vermicelli Kheer) (Custard semiya payasam recipe in tamil)
#skvdiwali Namitha Shamili -
-
-
சேமியா ப்ரூட் கஸ்டர்ட் கீர் (Semiya fruit custard kheer recipe in tamil)
#cookwithfriends Kavitha Chandran -
*லாங் சேமியா, தேங்காய், ஹல்வா*(semiya thengai halwa recipe in tamil)
#DE (எனது 400 வது ரெசிபி)தீபாவளி ஸ்பெஷலான இந்த ரெசிபி என்னுடைய, 400 வது ரெசிபி. இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். மிகவும் வித்தியாசமான சுவையுடன் இந்த ரெசிபி இருந்தது. Jegadhambal N -
பாசி பருப்பு கீர் (Paasiparuppu kheer Recipe in Tamil)
# goldenapron 3#week16#nutrient 2#book Narmatha Suresh -
-
கஸ்டர்டு மில்க்க்ஷேக்(custard milk shake recipe in tamil)
இது செய்வதும் சுலபம்.சுவையானதும் கூட.குட்டீஸ் மட்டுமல்ல, பெரியவர்களும் விரும்புவார்கள். Ananthi @ Crazy Cookie -
சேமியா ட்ரைபுரூட்ஸ் கீர் (Semiya dryfruits kheer recipe in tamil)
இந்த சேமியா கீர் சர்க்கரை சேர்க்காமல் கற்கண்டு சேர்த்து செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. #CookpadTurns4 Renukabala -
நிலக்கடலை கீர் (Nilakkadalai kheer recipe in tamil)
#cookwithfriendsஎன் கற்பனையில் உறுவான இனிப்பு பானம். கற்பனையை தாண்டி அலாதியான சுவை. நம் பாரம்பரிய நிலக்கடலை உபயோகித்து கீர்/பாயாசம்.#cookwithfriends Manju Murali -
🥣🥣சேமியா கீர் 🥣🥣 (Semiya kheer recipe in tamil)
#Grand2 புத்தாண்டுக்காக என் மகள் செய்த ரெசிபி. Hema Sengottuvelu -
கேரட் கஸ்டர்ட் (Carrot custard recipe in tamil)
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி சாப்பிட கூடிய ஒரு இனிப்பு.#ilovecooking#kids2#skvdiwaliUdayabanu Arumugam
-
ராகி சேமியா பாதாம்கீர் (Raagi semiya badam kheer recipe in tamil)
#millet சாதாரண சேமியாவில் செய்வதை விட இது மிகவும் சுவையானது ஒரு மாற்றம் கிடைக்கும் குழந்தைகளுக்கு எந்த வண்ணமும் சேர்க்காமல் அழகிய வண்ணம் கொடுக்கக் கூடியது சத்தானது சுவையானது Jaya Kumar -
Chilled custard drink (Chilled custard drink Recipe in Tamil)
#nutrient2 #bookபால் வைட்டமின் A, D, E, K உள்ளதுமாதுளை பழத்தில் வைட்டமின் C MARIA GILDA MOL -
* மேங்கோ, கஸ்டர்டு, மில்க் ஷேக் *(mango custard milkshake recipe in tamil)
#qkஇதில் வைட்டமின் பி6, நார்ச்சத்து, அதிகம் உள்ளது.வைட்டமின்ஏ, வைட்டமின் சி உள்ளது.பொட்டாசியம், மக்னீசியம், காப்பர் அதிகம் உள்ளது. Jegadhambal N -
கஸ்டர்டு மில்க்ஷேக் (custard milkshake)
இந்த மில்க் ஷேக் ரொம்பவும் டேஸ்ட்டாக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு இது கண்டிப்பாக பிடிக்கும் ருசித்து உண்பார்கள். Nisa -
கஸ்டர்டு(custard recipe in tamil)
வெயிலுக்கு இதமானது. கஸ்டர்டுடன் மாம்பழம் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். #Newyeartamil punitha ravikumar -
கேரட் கீர்(carrot kheer) 9Carrot Kheer Recipe in Tamil)
#goldenapron3#nutrient2 கேரட்டில் விட்டமின் A விட்டமின் K மற்றும் விட்டமின் B6 உள்ளது. கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. கண்களுக்கு மிகவும் நல்லது. கேரட்டில் பொரியல் கேரட் சாதம் கேரட் ஜூஸ் கேரட் அல்வா என்று விதவிதமாக செய்யலாம். தினமும் குழந்தைகளுக்கு கேரட் கொடுத்துவர அவர்கள் கண்களுக்கு எந்த ஒரு நோயும் வராது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் உண்ணலாம் நிறைய விட்டமின்கள் உள்ளன. நான் கேரட்டும் பசும் பாலும் சேர்த்து கேரட் கீர் செய்துள்ளேன் சுவைத்துப் பாருங்கள். பசும்பாலும் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. Dhivya Malai -
கேரட் சேமியா அல்வா (Carrot semiya halwa recipe in tamil)
#Arusuvai1 கேரட் அல்வா சுவை மிகவும் நன்றாக இருக்கும். அதில் சேமியா சேர்த்து செய்து பார்க்கலாம் என்று செய்துள்ளேன். Manju Jaiganesh -
-
சேமியா பாசிபருப்பு பாயசம்(semiya pasiparuppu payasam recipe in tamil)
#newyeartamilதமிழ் புத்தாண்டு தினத்தில் சேமியா, பாசி பருப்பு,தேங்காய் பால் வெல்லம் சேர்த்து நான் செய்த மிக சுவையான பாயசம்.... Nalini Shankar -
-
கஸ்டர்டு மில்க் வித் ப்ரூட்ஸ் (Custard Milk with fruits Recipe In Tamil)
#பால்செய்முறை Ilavarasi Vetri Venthan -
* கஸ்டர்டு வெண்ணிலா ஐஸ்கிரீம் *(custard vanilla icecream recipe in tamil)
#KKகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவது ஐஸ்கிரீம். எந்த வகை ஐஸ்கிரீம் என்றாலும் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். நான் கஸ்டர்டு வெண்ணிலா பவுடரை பயன்படுத்தி ஐஸ்கிரீம் செய்துள்ளேன். Jegadhambal N -
-
தினைப்பால் பாயாசம் (Thinai paal payasam recipe in tamil)
#milletஎல்லோரும் திணையில் பாயாசம் செய்வார்கள் நான் திணையில் பால் எடுத்து பாயாசம் செய்ய முயற்சித்தேன் நன்றாக இருந்தது. Azhagammai Ramanathan -
சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா. காய்கறிகள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.#GA4 Week5 Sundari Mani -
-
-
More Recipes
- கத்திரிக்கா சட்னி (Kathirikkaai chutney recipe in tamil)
- சாமை இட்லி (Saamai idli recipe in tamil)
- கேழ்வரகு கார்த்திகை உருண்டை (Kelvaragu kaarthigai urundai recipe in tamil)
- சுரைக்காய் தக்காளி கடையல் (Suraikkaai thakkaali kadaiyal recipe in tamil)
- ஸ்பெஷல் தக்காளிச் சட்னி (Special thakkaali chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12861179
கமெண்ட்