கார்ன் பிரெட் ஸான்விச் (Corn bread sandwich recipe in tamil)

Sundari Mani
Sundari Mani @cook_22634314

சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் #அறுசுவை5

கார்ன் பிரெட் ஸான்விச் (Corn bread sandwich recipe in tamil)

சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் #அறுசுவை5

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
4 பேர் சாப்பிடலாம்
  1. 1கார்ன் பாக்கெட்
  2. 1பிரெட் பாக்கெட்
  3. 4ஸ்புன்மயோனேசிஸ்
  4. தேவையான அளவுபட்டர்,
  5. மிளகா வீதை

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    ஒரு கப்பில் மயோனேஸ், கார்ன் இரண்டையும் கலக்கவும் பிரெடை தோசசைகல்லில் போடவும். பட்டர் சிறிது தடவிக் கொண்டு டோஸ்ட் செய்யவும் கலந்து வைத்துள்ள கார்ன்யை பிரெட் மேல் தடவும். மிளகாய் தூள் சேர்க்கவும்

  2. 2

    கார்ன் பிரெட் ஸான்விச் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sundari Mani
Sundari Mani @cook_22634314
அன்று

Similar Recipes