முட்டைக்கோஸ் வடை (Muttaikosh vadai recipe in tamil)

Sahana D
Sahana D @cook_20361448

#arusuvai5
குழந்தைகள் முட்டைக்கோஸ் விரும்பி சாப்பிட மாட்டார்கள். முட்டைக்கோஸை இப்படி வடையாக செய்து கொடுங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் முட்டைக்கோஸ்
  2. 1வெங்காயம்
  3. 2 ஸ்பூன் வர மிளகாய் தூள்
  4. உப்பு
  5. சிறிதளவுபெருங்காய தூள்
  6. 1/2 கப் கடலை மாவு
  7. 2 ஸ்பூன் அரிசி மாவு
  8. 1 ஸ்பூன் சீரகம்
  9. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    முட்டைக்கோஸை நீள வாக்கில் நறுக்கி கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் வெங்காயம் முட்டைக்கோஸ் சீரகம் உப்பு மிளகாய் தூள் பெருங்காய தூள் கறிவேப்பிலை சேர்த்து கையில் அழுத்தி பிசையவும்.

  3. 3

    பிறகு கடலை மாவு அரிசி மாவு 1 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து பிசைந்து எண்ணெயில் வடைகளாக தட்டி போட்டு எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes