எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1கப்மில்கி மஷ்ரூம்
  2. 1/2கப்நறுக்கிய வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 1டீஸ்பூன்இஞ்சிபூண்டு விழுது
  5. 1/2 டீஸ்பூன்மிளகு தூள்
  6. 1டீஸ்பூன்மிளகாய் தூள்
  7. 1/2 டீஸ்பூன்கரம் மசாலா
  8. தேவைக்கேற்பஉப்பு, சர்க்கரை -, மல்லி
  9. 2டீஸ்பூன்எண்ணெய்
  10. 1/2டீஸ்பூன்ஜீரகம்
  11. 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் சீரகம் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்

  2. 2

    அத்துடன் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்

  3. 3

    அதில மஞ்சள்தூள், மிளகாய் தூள், கரம் மசால் தூள், போட்டு கொஞ்சமா தண்ணி ஊத்தி மூடி வைக்கவும்.

  4. 4

    அத்துடன் மில்கி மஷ்ரூம் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிஷம் மூடி வைத்து வேகவிடவும். தண்ணி ஊத்த கூடாது. மஷ்ரூமிலிருந்து வரும் தண்ணியே போதும்.

  5. 5

    நல்லா வெந்ததும் தேவையான உப்பு,மிளகு தூள் போடவும்.

  6. 6

    கடைசியாக கொஞ்சம் சர்க்கரை சேர்த்து மல்லி இலை போட்டு பரிமாறவும்..

  7. 7

    ரொம்ப சுவையான மில்கி மஷ்ரூம் சுக்கா சீக்கிரத்தில் ரெடி..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes