கோதுமை ரவா தோசை (Kothumai ravai dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசிமாவு, ரவை, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து வைக்கவும்.
- 2
அத்துடன் மிளகு, சீரகம் அல்லது இரண்டும் தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து, அதிகம் தண்ணீர் கலந்து நார்மல் ரவா தோசை போல் ஊற்றி மேலே நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை தூவி அழுத்தி விடவும்.
- 3
வெந்தவுடன், மறுபக்கம் திருப்பிப் போட்டு எடுத்தால் சுவையான கோதுமை ரவா தோசை சுவைக்கத்தயார்.
- 4
இந்த தோசை திடீர் தோசை என்றும் சொல்லாம். செய்வதும் சுலபம்,. சுவையும் அதிகம். தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
- 5
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ரவா தோசை
ரவை ஒரு கப்,மைதா1கப்,அரிசி மாவு அரைகப் தயிர் அரைகப் உப்பு தேவையான அளவு கலந்து ஊறவைக்கவும். அரைமணி நேரம்.வெங்காயம் ,கறிவேப்பிலை, மல்லி இஞ்சி பசை வதக்கவும். மாவில் சேர்க்க.கடுகு,உளுந்து, மிளகு,சீரகம், முந்திரி வறுத்து கலக்கவும். மீண்டும் தண்ணீர் சேர்க்கும். தோசை மெல்லிய தாக சுடவும் ஒSubbulakshmi -
கோதுமை தக்காளி தோசை (Wheat flour tomato Dosa)
கோதுமை மாவு வைத்து திடீர் தோசை செய்யலாம். தோசை மாவு இல்லையேல் கவலை வேண்டாம் இந்த தோசை செய்து சுவைக்கவும்.#GA4 #week3 Renukabala -
-
-
-
-
-
-
மொரு மொரு கோதுமை தோசை (Kothumai dosai recipe in tamil)
#Ownrecipeகோதுமை தோசை என்றால் யாருக்குமே பிடிக்காது அது சாப்பிடுவதற்கு பிசுபிசுப்பாக இருக்கும் ஆனால் அதனுடன் சில பொருட்களை சேர்த்து நாம் செய்யும் போது கிரிஸ்பியாக தோசை சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran -
-
-
-
-
ரவா தோசை
#GA4#week7#breakfastதோசை வகைகளில் மிகவும் ருசியானது ரவா தோசை அதை வீட்டிலேயே சுலபமான முறையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு செய்யலாம். Mangala Meenakshi -
கோதுமை வெஜிடபிள் தோசை (Wheat vegetable dosa)
கோதுமை மாவுடன் காய்கறிகள் சேர்த்து செய்துள்ளதால் இந்த தோசையில் சத்துக்கள் நிறைந்துள்ளது.இது ஒரு அருமையான சிற்றுண்டி.#npd1 Renukabala -
ரவா தோசை(rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்த டிபன் ரவா தோசை. எனவே அடிக்கடி செய்வேன். #ds punitha ravikumar -
-
கோதுமை பிரட் பகோடா (Kothumai Bread Pakoda recipe in tamil)
கோதுமை பிரட் வைத்து செய்த இந்த பகோடா மிகவும் சுவையாக இருந்தது. சமையல் தெரியாத, புதிதாக படிக்கும் அனைவரும் மிகவும் சுலபமாக செய்து சுவைக்கலாம். அதனால் தான் இங்கு பதிவிட்டுள்ளேன்.#deepfry Renukabala -
-
-
-
-
கோதுமை ரவா கிச்சடி (Kothumai ravai kichadi recipe in tamil)
#onepot கிச்சடி மற்றும் உப்மா வகைகளை விரும்பாதவர்களுக்கு இந்த முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்Durga
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12952637
கமெண்ட்