பர்மீஸ் அத்தோ (மியான்மர் புட்) (Aththo recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதித்த பின் உப்பு மற்றும் சிறிது கேசரி பொடி சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் நூடுல்ஸ் சேர்த்து கிளறி வெந்ததும் தண்ணீர் ஊற்றி கழுவி எண்ணெய் விட்டு கிளறி தனியாக வைக்கவும்.
- 2
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு சேர்த்து பொரித்து தனியாக வைக்கவும். அதே எண்ணெய்யில் வெங்காயம் சேர்த்து பொரித்து தனியாக வைக்கவும்
- 3
பாத்திரத்தில் நூடுல்ஸை சேர்த்து அதில் நறுக்கிய முட்டை கோஸ், நறுக்கிய கேரட்,வெங்காயம் சேர்க்கவும். பின்னர் அதில் எலுமிச்சை சாறு,நல்லெண்ணெய்,உப்பு,சில்லி பேஸ்ட்,தட்டு வடை,கொத்தமல்லி மற்றும் பொரித்த வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து கொள்ளவும்
- 4
சுவையான பர்மீஸ் அத்தோ தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சேலம் தட்டு வடை செட்(salem thattu vadai set recipe in tamil)
#wt2இந்த சேட் ஐட்டம் சேலத்தில் மிகவும் பிரபலம். ஆரோக்கியமானதும் கூட. punitha ravikumar -
வெஜ் நூடுல்ஸ் (veg Noodles recipe in Tamil)
#fc இது நான் இப்பி நூடுல்ஸ் வைத்து செய்துள்ளேன்.. சாதாரண நூடுல்ஸை ஹெல்தியாக மாற்றியுள்ளேன்.. Muniswari G -
தட்டு வடை செட்(tattu vadai set recipe in tamil)
இது சேலத்தில் கிடைக்கும் பிரபலமான ஸ்ட்ரீட் ஃபுட் இது வீட்டில் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது Ananyaji -
-
-
-
-
வெங்காயம்மே இல்லாமல் மொறு மொறு முட்டை கோஸ் வடை(Muttaikosh vadai recipe in tamil)
#arusuvai5#streetfood Shuju's Kitchen -
-
சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட்🍔
எங்க ஊர் சேலம் தட்டுவடை செட் ரொம்பவும் ஸ்பெஷல். இப்பதான் பர்கர் பீசா என்று சாப்பிடுறோம். ஆனால் எனக்கு தெரிந்து 20 - 30 வருஷமா எங்க ஊர்ல தட்டுவடையை பர்கர் மாதிரி செய்து சாப்பிடுவது மிகவும் பிரபலம். இதில் ஏகப்பட்ட வெரைட்டி இருக்கு இன்னிக்கு நான் எனக்கு பிடிச்ச வெஜிடபிள் தட்டுவடை செட் செய்துருக்கென். சிங்கப்பூர்ல இந்த தட்டு வடை கிடைக்காது , அதனால் நான் ஊருக்கு வரும்போது எப்பவும் மிஸ் பண்ணாமல் ஒரு தடவையாவது வீட்டில் செய்து சாப்பிடுவேன். BhuviKannan @ BK Vlogs -
-
-
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
#steamநூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
-
-
அத்தோ
அத்தோ என்பது பர்மீஸ் உணவு.பர்மீஸ் உணவு அனைத்தும் மிக எளிதாக செய்யக்கூடிய உணவு. எங்கள் ஊரின் மிக பிரபலம் அத்தோ. #streetfood #arusuvai5 Vaishnavi @ DroolSome -
-
-
சைனீஸ் ஸ்டைல்,*வீட் ஹக்கா, வெஜ் நூடுல்ஸ்*(veg noodles recipe in tamil)
#Cookpadturns6பிறந்த நாளுக்கு சைனீஸ் ஸ்டைலில், நான் செய்த ரெசிபி. சுவையோ அபாரம்.செய்வது சுலபம். Jegadhambal N -
காய் பொறி கலவை (Kaai pori kalavai recipe in tamil)
# GA4# WEEK 3 #GA4 # WEEK 3Carrot குழந்தைகள் கூட விரும்பி உண்ணும் மாலை நேர ஸ்நாக்ஸ் Srimathi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12956062
கமெண்ட்