சமையல் குறிப்புகள்
- 1
மைதாவுடன் உப்பு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் வெங்காயம் பச்ச மிளகாய் உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு கேரட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி மசாலா அனைத்தும் சேர்த்து கிளறி மூடி வைத்து பாதி வெந்த பிறகு இறக்கவும்.
- 3
மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டி தேய்த்து தோசைக்கல்லில் போட்டு இருபறமும் 1 செகண்ட் விட்டு எடுத்து சதுரமாக கட் பண்ணி கோன் வடிவில் மடக்கி உள் வதக்கியதை வைத்து சமோசா வடிவில் மடக்கி மீதி பாகத்தை கரைத்து வைத்த மைதா மாவை தொட்டு ஒட்டி கொள்ளவும்.
- 4
பிறகு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சமோசாவை போட்டு பொரித்து எடுக்கவும். சூடான சமோசா ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சமோசா (samosa recipe in tamil)
#streetfood


நிலக்கடலை சுண்டல் மசாலா
#streetfood


சமோசா(samosa recipe in tamil)
#TheChefStory #ATW1


Samosa (சமோசா)
#kids#snacks #myfirstrecipe


வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)
#deepfry... எல்லோரும் விரும்பும் சமோசாவை கடை சுவையில் வீட்டில் தயார் பண்ணலாம்...


மினி சமோசா


சமோசா சாட் (Punjabi samosa chaat recipe in tamil)
#GA4சாட் சாட் வகைகளில் மிகவும் பிரபலமானதும் ,சுவையானதும் சமோசா சாட் ஆகும் .இதனை விரிவாக இந்த பதிவில் காண்போம்.


மசாலா பூரி
#goldenapron3#book#week14


பர்ஸ் சமோசா (Purse samosa recipe in tamil)
#arusuvai2 #goldenapron3


தலைப்பு : சமோசா(samosa recipe in tamil)
#pj


வெங்காய சமோசா (Venkaaya samosa recipe in tamil)
#GA4


பீட்ரூட் சப்பாத்தி (Beetroot chappathi recipe in tamil)
#goldenapron3#week20#arusuvai2


காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#streetfood


மேட் சமோசா (mat samosa recipe in tamil)
#அன்பு #goldenapron3 #book


பஞ்சாபி சமோசா


வெங்காய கச்சோரி (Venkaaya kachori recipe in tamil)_
#streetfood#goldenapron3


சுவையான சமோசா சாட்
மிகவும் சுவையான இந்த சமோசா சாட் இனிப்பு புளிப்பு காரம் என அனைத்து சுவைகளையும் உடையது.


தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
#arusuvai4#goldenapron3#week21


பொட்லி சமோசா
#kayalscookbook


ஒயிட் பீன்ஸ் வடை
#nutrient1#book


பஞ்சாபி சமோசா
#book#goldenapron3


பிரேட் சமோசா (Bread Samosa Recipe in Tami)
#பிரேட்வகை உணவுகள்


ரோட்டுக்கடை காளான் செய்முறை (Rottu kadai Recipe in Tamil)
#streetfood


உருளை கிழங்கு கட்லட்
#goldenapron3#week7#மகளிர்#bookஉருளை கிழங்கு கட்லட் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி ஒரு முறை நீங்கள் செய்து பாருங்கள்.


வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)
கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு இவை வளரும் குழந்தைகளுக்கு அவசியம். வெஜிடபிள் சமோசா குழந்தைகளுக்கு ஏற்ற உணவு #breakfast


சேனைக்கிழங்கு மசாலா (Senaikilanku masala recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21


சேமியா பிரியாணி (Semiya biryani recipe in tamil)
#goldenapron3#week21


காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#streetfood


வெஜிடபிள் சாண்ட்விச் (vegetable sandwich recipe in tamil)
#arusuvai5#goldenapron3#week22#streetfood


பன்னீர் நூடுல்ஸ் சமோசா
#kayalscookbook

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12957047
கமெண்ட் (2)