எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4பேர்
  1. 2 பீர்க்கங்காய்
  2. 10 சின்ன வெங்காயம்
  3. 6 பல் பூண்டு
  4. 2 தக்காளி
  5. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 1/2 டீஸ்பூன் கடுகு
  7. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1கொத்து கறிவேப்பிலை
  9. தேவையானஅளவு எண்ணெய்
  10. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும் அதன் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி வதங்கியவுடன் நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும்

  2. 2

    பீர்க்கங்காய் வெந்தவுடன் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறி எண்ணெய் பிரிந்து வரும் நிலையில் நறுக்கிய கொத்தமல்லி தலை சேர்த்து இறக்கவும்.சுவையான பீர்க்கங்காய் தொக்கு தயார் இதனை சாதத்துடன் சப்பாத்தியுடன் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sanas Lifestyle (SaranyaElamparuthi)
அன்று
Dharmapuri

Similar Recipes