தலசேரி தம் 🐟 மீன் பிரியாணி (thalacherry Dum Meen Biryani Recipe in Tamil)

தலசேரி தம் 🐟 மீன் பிரியாணி (thalacherry Dum Meen Biryani Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.
- 2
1/2 டீஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ஒரு கலவையை தயார் செய்யவும்
- 3
இந்த மிளகாய் கலவையில் மீன் துண்டுகளை நன்கு பிரட்டி 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
- 4
பின்னர் மீன் துண்டுகளை பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும்.
- 5
நீளவாக்கில் மெலிதாக நறுக்கிய வெங்காயத்தை அதே எண்ணெயில் வதக்கவும்.
- 6
பின்னர் இஞ்சி, பூண்டு விழுது பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
- 7
பின்னர் மிளகாய் தூள்,மல்லி தூள் மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும்.
- 8
பின்னர் கசகசா, நறுக்கிய தக்காளி மற்றும் தயிர் சேர்க்கவும். குறைந்த வெப்பத்தில் நன்கு வதக்கவும்.
- 9
நறுக்கிய புதினா,மல்லி இலைகள் மற்றும் 1/4 தேக்கரண்டி கரம் மசாலா தூள் ஆகியவற்றைக் சேர்த்து கிளறவும்.
- 10
கிரேவி கெட்டியாகும்போது மீன் சேர்த்து லேசாக பிரட்டி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
- 11
பிரியாணி அரிசியைக் கழுவி நன்கு வடிகட்டவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் நெய் ஊற்றவும். நெய்யை சூடானதும், மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து வைக்கவும். - 12
பின்னர் முந்திரி பருப்பு மற்றும்,திராட்சையை வறுத்து வைக்கவும்.
- 13
.பின்னர் அதே பாத்திரத்தில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பட்டை, ஏலக்காய், கிராம்பு,சோம்பு சேர்க்கவும்.
- 14
பின்னர் அதே பாத்திரத்தில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து பட்டை, ஏலக்காய், கிராம்பு,சோம்பு சேர்க்கவும்.
- 15
பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வடிகட்டிய அரிசி சேர்த்து கிளறி 5 நிமிடங்கள் வவதக்கவும்.சூடான நீர், எலுமிச்சைசாறு மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும்
- 16
பாத்திரத்தை இறுக்கமாக மூடி, அரிசி மென்மையாகும் வரை சமைக்கவும். இடையிடையே கிளறி வெந்தபின் இறக்கவும்
- 17
ஒரு அகலமான பாத்திரத்தில் 1 டீஸ்பூன் நெய் தடவி மீன் மசாலாவை பரப்பவும். கரம் மசாலா ஒரு சிட்டிகை தூவிவிடவும்.
- 18
பின்னர் வேகவைத்த அரிசி, ஒரு சிட்டிகை கரம் மசாலா, வறுத்த வெங்காயம், திராட்சை மற்றும் முந்திரி ஆகியவற்றைப் பரப்பவும்.
- 19
பின்னர் மூடியால் காற்று புகாதவாறு இறுக்கமாக மூடி அடுப்பில் வைக்கவும்.5- 7 நிமிடங்கள் வைக்கவும்.
தலசேரி மீன் பிரியாணி தயார் - 20
(தயிர் பச்சடி, பப்படம் மற்றும் ஊறுகாய் ஆகியவை இந்த தலசேரி மீன் பிரியாணிக்கு மிக பொருத்தமாக இருக்கும். கேரளாவில் அனைத்து வகை பிரியாணிகளுக்கும் இவைகளை தொடுகறியாக எடுத்து கொள்வது கேரள மக்களின் வழக்கம்)
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஆம்பூர் தம் பிரியாணி (Ambur Dum Biryani)
ஆம்பூர் தம் பிரியாணி சைவம்,அசைவம் இரண்டிலும் செய்யலாம்.நான் இங்கு காய்கறிகளை வைத்துத்தான் செய்துள்ளேன். சுவை மிகவும் அருமையாக இருந்தது.#Vattaram Renukabala -
சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)
#BRநிறைய விதத்தில் பிரியாணிகள் செய்கிறோம். ஆனால் நான் இன்று சத்துக்கள் நிறைந்த சோயா பால்ஸ் வைத்து தம் பிரியாணி செய்து பார்த்தேன். வித்தியாசமாக, மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
மீன் பிரியாணி (Meen biryani recipe in tamil)
சுவையாக மற்றும் எளிமையாக செய்யக்கூடிய மீன் பிரியாணி செய்து பார்த்து உங்கள் கருத்துகளை பகிரவும். #arusuvai5 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
மட்டன் லேயர் தம் பிரியாணி(mutton layer dum biryani recipe in tamil)
#Briyani#lunchபிரியாணி என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடித்தம் இந்த மாதிரி ஒரு பிரியாணியை நீங்களும் செய்து பார்த்து வார இறுதி நாளை உங்க ஃபேமிலி கூட சந்தோஷமாக கொண்டாடுங்க Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen -
-
பாய் வீட்டு தம் பிரியாணி(bai veettu dum biryani recipe in tamil)
#CF1மிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே செய்து விருந்தினர்களுக்கு பரிமாறலாம் Shabnam Sulthana -
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி / Hyderabad Chicken Dum Biryani Recipe in tamil
#soruthaanmukkiyamSuruguru
-
இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)
# GA4#Grand1#Christmasபிரியாணி என்றால் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகும் சிக்கனில் அதிக புரதச்சத்து உள்ளது . விழாக்காலங்களில் அனைவரும் வீட்டிலும் காணப்படுவது பிரியாணி தான். Sangaraeswari Sangaran -
-
பிரான் பிரியாணி (Prawn biryani recipe in tamil)
#photoஇந்த முறையில் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும் பிரான் பிரியாணி Lakshmi -
More Recipes
- மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
- VRAT SPL(உப்பு பருப்பு) (Uppu paruppu recipe in tamil)
- பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
- Spicy Stuffed Brinjal 🍆 (Spicy stuffed brinjal recipe in tamil)
கமெண்ட்