வெந்தய தோசை (Venthaya dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் அரிசி, வெந்தயம் எடுத்து தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
பிறகு இதை மிக்ஸியில் தண்ணீர் சிறிதளவு ஊற்றி நன்கு மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.அரைத்த எடுத்த மாவில் உப்பு போட்டு நன்கு கையால் கரைத்து 8 மணி நேரம் அப்படியே வைத்து விடவும்.
- 3
மாவு நன்கு புளித்து வந்த பிறகு அடுப்பில் தோசை கல் வைத்து எண்ணெய் லேசாக தடவி மாவு எடுத்து ஊற்றி மீடியமாக தேய்த்து சுற்றி எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
- 4
தோசையை திருப்பி போடாமல் மூடி வைத்து வேக வைத்து எடுத்து கொள்ளவும். சுவையான பஞ்சு போன்ற வெந்தய தோசை தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
தோசை(dosai recipe in tamil)
#CDYநாம் என்னதான் மெது மெதுவென்று இட்லி செய்தாலும்,வாரத்தின் 3 நாட்களுக்கு மேல் இட்லி சாப்பிட முடியாது.ஆனால்,வாரத்தின் 4நாட்களில் இரவு சிற்றுண்டியாக தோசை சாப்பிடுபவர்கள் ஏராளம். என் மகனுக்கும்,இரவிற்கு சாதம்,சப்பாத்தியை விட தோசை விரும்புபவன். தோசைக்கு,சாம்பார் பயன் படுத்துவதான் மூலம்,புரதம், விட்டமின், மினரல்ஸ் போன்ற சத்துக்கள் நிறையவே கிடைக்கின்றன. ஆயில் குறைவாக சேர்ப்பது நலம். Ananthi @ Crazy Cookie -
முடக்கறுத்தான் தோசை (Mudakkaruthaan dosai recipe in tamil)
#leafஇயற்கை நமக்களித்த வர பிரசாதத்தில் ஒன்றான உடலுக்கு நன்மை தரும் பாரம்பரிய வகைகளில் பெரும்பங்கு வகிக்கும் கீரை வகை உணவான முடக்கறுத்தான் (முடக்கத்தான்) கீரையை பயன்படுத்தி தோசை செய்யும் செய்முறையை இந்த பதிவில் பார்ப்போம். Saiva Virunthu -
அடை தோசை/ கார தோசை (Adai dosai recipe in tamil)
#goldenapron3 week21எங்கள் வீட்டில் இதற்கு கார தோசை என்று பெயர். தொட்டுக்க நெய் இருந்தாலே போதும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
கேழ்வரகு வெந்தய தோசை (Kelvaraku venthaya dosai recipe in tamil)
சத்துக்கள் நிறைய உள்ள முழு ராகிஅல்லது கேழ்வரகு, வெந்தயம், உளுந்து அரைத்து செய்த இந்த தோசை மிகவும் சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருந்தது. மிகவும் சுலபமான இந்த சத்தான தோசையை எளிமையான முறையில் அனைவரும் செய்து சுவைக்கவே நான் இங்கு பதிவிட்டுள் ளேன்.#GA4 #week2 Renukabala -
வெந்தய இட்லி
சத்தான சுவையான பஞ்சு போல மெத்தான இட்லி. செய்வது எளிது . ஊரும் நேரம் 8 மணி. அறைக்கும் நேரம் 30 நிமிடங்கள் புளிக்கும் நேரம் ஓவெர்நைட் . செய்யும் நேரம் 15 நிமிடங்கள் #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
-
மக்கா சோளம் இட்லி தோசை(corn dosa recipe in tamil)
#HJவாங்கிய சோளம் முற்றியதாக இருந்தால்,இட்லி தோசை செய்து சாப்பிடலாம். சோளத்தில், மெக்னீசியம்,பாஸ்பரஸ் என ஊட்டாச்சத்துகள் உள்ளன.மாவு சத்து இல்லாதது.கொழுப்பு இல்லாதது... Ananthi @ Crazy Cookie -
-
குதிரைவாலி தோசை(KUTHIRAIVALI DOSAI RECIPE IN TAMIL)
குதிரைவாலியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது அதாவது நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது.manu
-
-
-
-
-
-
-
-
-
-
அவல் தயிர் தோசை(aval curd dosai recipe in tamil)
# pj(அவல் தயிர் தோசை மிக மிருதுவாக இருக்கும், சீதோஷ்ன நிலையை பொறுத்து மாவு புளிக்கும் நேரம் சிறிது மாறுபடும்) Ilavarasi Vetri Venthan -
-
வரகரிசி இட்லி,தோசை(varagarisi idli dosai recipe in tamil)
#CF1வரகு ஒரு வரம்.1.நீரழிவு நோய் உள்ளவர்கள்,வரகரிசி உணவுகள் எடுத்துக்கொண்டால், நீரழிவு நோய் கட்டுக்குள் வரும்.2.ரத்தத்தை சுத்தப்படுத்தும்.3.சிறுநீரகம் செயல்பாடுகளை மேம்படுத்தும்.4.புரதச்சத்து மிகுந்தது.5.உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
வெந்தய கஞசி (Venthaya kanji recipe in tamil)
#Ga4. வெந்தய கஞ்சி செய்ய புழுங்கல் அரிசி சீரகம் இரண்டையும் மிக்சியில் போட்டு பவுடர் செய்து குக்கரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி அதோடு ஊற வைத்த வெந்தயம் பொடியாக நறுக்கிய பூண்டு உப்பு சேர்த்து வேக வைத்து உடல்நலம் குன்றி திட உணவு சாப்பிடமுடியாதவர்களுக்கு நல்ல உணவாகவும் செரிமாண கோளாறுகளைநீக்க கூடியதாகவும் உள்ளது வயது முதிரிந்த பெரியவர்கள் சாப்பிடமுடியாதபோது இந்த வெந்தய கஞ்சி குடிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறும் மலச்சிக்கல் பிரச்சனை தீர கூடிய உணவாகவும் அமைகிறது Kalavathi Jayabal -
தக்காளி தோசை(tomato dosai recipe in tamil)
தக்காளி தோசை மிகவும் அருமையான ஒரு காலை உணவு செய்வது மிக மிக எளிது சத்து நிறைந்தது Banumathi K -
செட் தோசை (Set dosai recipe in tamil)
சூப்பர் சாஃப்ட் ஸ்பன்ஜி கர்நாடக ஸ்பெஷல் தோசை #karnataka Lakshmi Sridharan Ph D -
சிறுதானிய தோசை (Siiruthaaniya dosai recipe in tamil)
#Ga4#Bajra#Week24சிறுதானிய தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. Shyamala Senthil -
ஜவ்வரிசி தோசை(javvarisi dosai recipe in tamil)
#pjஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி தோசை Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12990450
கமெண்ட் (7)