பேரீச்சை காய் துவையல் (Peritchai kaai thuvaiyal recipe in tamil)

பேரீச்சை காய் துவையல் (Peritchai kaai thuvaiyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை,பெரிதாக நறுக்கிய வெங்காயம்,இஞ்சி பச்சை மிளகாய்,சிவப்பு வர மிளகாய், கொட்டையை நீக்கி பொடியாக நறுக்கிய பேரீச்சை காய் சேர்த்து நன்கு வதக்கவும்....
- 2
பிறகு தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி,பேரீச்சை காயை நன்கு வேக வைக்கவும்... தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும்...பின்னர் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும்.... பின்னர் அடுப்பை அணைத்து ஆற விடவும்...
- 3
பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்... பின்னர் அரைத்த துவையலை மற்றொரு பாத்திரத்தில் மாற்றவும்...
- 4
அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து துவையல் உடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்... சுவையான ஆரோக்கியமான பேரீச்சை காய் துவையல் தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொழிஞ்சி காய் ஊறுகாய் (Kozhinji kaai oorukaai recipe in tamil)
#arusuvai4#goldenapron3#week21 Sahana D -
-
ஆட்டுகல் தேங்காய் துவையல் (Thenkaai thuvaiyal recipe in tamil)
#india 2020இன்று எல்லா வேலைகளும் இயந்திரம் சார்ந்த வேலைகள் ஆகிவிட்டது.உலகமே இயந்திர மயமகிவிட்டது. எந்த வேலை செய்யவும் இயந்திரம். எதற்கு எடுத்தாலும் இயந்திரம்.ரோபோ உலகம் என்றும் சொல்லலாம்.உடல் உழைப்பே இல்லை . அம்மிகல் ஆட்டுகல் உபயோகம் இல்லை.அதற்கு பதில் மிக்ஸி கிரைண்டர் அல்ட்ரா கிரைண்டர் இன்னும் எவ்வளவோ மின்னனு சாதனங்கள் உபயோகத்தில் வந்துவிட்டது.மிக்ஸியில் அரைக்கும் அதே துவயலை அதே பொருட்கள் கொண்டு அம்மியில் ஆட்டுகல்லில் கையால் அரைத்து செய்து பாருங்கள்.முற்றிலும் சுவை வேறு பட்டு சாப்பிட அலாதியாக இருக்கும்.மேலும் மெஷினில் வீட்டு வேலைகளை முடித்து விட்டு அதுவும் கூட அரக்க பரக்க அவசரமாக முடித்துவிட்டு காசு கொடுத்து மெஷினில் உடற்பயிற்சி செய்ய பயிற்சி கூடம் செல்ல தேவையே இல்லை.இன்றும் என் வீட்டில் அம்மிகல், ஆட்டுகல் உபயோகத்தில் உள்ளது.இன்று நான் ஆட்டு கல்லில் அரைத்த தேங்காய் சட்னி கொடுத்துள்ளேன்.இரண்டு நாட்கள் வைத்தாலும் கெடாது.மேலும் சுவையும் அருமையாக இருக்கும். Meena Ramesh -
-
பிரண்டை துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
#ilovecookingஎலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியதும், ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தும் தன்மை கொண்டதும், வாயு பிடிப்பை போக்க வல்லதும், கொழுப்பை குறைக்க கூடியதுமான பிரண்டையில் பல்வேறு நன்மைகள் உள்ளன. Madhura Sathish -
-
காரா கருணை கிழங்கு (kaara karunaikilanku recipe in tamil)
#arusuvai3#goldenapron3 Aishwarya Veerakesari -
மணத்தக்காளி காய் கார குழம்பு
இயற்கை மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சருமப் பிரச்னைகள், ஆஸ்துமா மற்றும் காய்ச்சலை குணப்படுத்த மணத்தக்காளிக் காய் பயன்படுகிறது.உடலில் இருந்து கழிவுப்பொருட்களை பிரித்தெடுக்க உதவுகிறது.மணத்தக்காளிக் காய் குடல் புழுக்களை வெளியேற்றுகிறது. நுரையீரல் நோய்களை போக்குவதில் மணத்தக்காளி பூவும் காயும் பயன்படுகிறது. மணத்தக்காளி காய் கொண்டு செய்யப்படும் எளிமையான கார குழம்பு செய்முறை இதோ!#நாட்டு#book Meenakshi Maheswaran -
-
-
நெல்லிக்காய் துவையல் (Nellikaai thuvaiyal recipe in tamil)
#india2020#home#momஇளமையோடும் ஆரோக்கியத்தோடும் இருக்க மிகவும் அதிதமாக பயன்படும் Sharanya -
முருங்கைக் காய் பொரியல்/தொக்கு (Murunkai kaai poriyal recipe in tamil)
முருங்கைக் காயில் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.. இரும்பு சத்து மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவும் சத்துக்கள் கொண்டது. Hemakathir@Iniyaa's Kitchen -
நேந்திரம் காய் சிப்ஸ் (Nenthiram kaai chips recipe in tamil)
#Kids1#Deepavali ஈஸியாக செய்யலாம்.குழந்தைகளுக்கு👶👶மிகவும் பிடிக்கும். #Kids1 #Deepavali🍌🍌 Srimathi -
பீர்க்கங்காய் தோல் துவையல் (peerkankaai thool thuvaiyal recipe in tamil)
#arusuvai5பீர்க்கங்காய் தோலில் அதிக சத்து உள்ளது. தோலை வீணாக்காமல் இந்த துவையல் செய்து பாருங்கள். Sahana D -
-
-
-
-
-
-
-
வாழைப்பூ துவையல் (Vaazhaipoo thuvaiyal recipe in tamil)
துவர்ப்பு... வாழைப்பூ ஒருகைப்பிடி,வரமிளகாய்10,புளிகொஞ்சம்,பெருங்காயம் கொஞ்சம்,தேங்காய் சிறிதளவு கறிவேப்பிலை சிறிதளவு,உப்பு1ஸ்பூன், வதக்கவும்.கடுகு,உளுந்து,வறுத்துதுவையல் அரைக்கவும். ஒSubbulakshmi -
மணத் தக்காளி காய் கார குழம்பு (Manathakkaali kaai kaara kulambu recipe in tamil)
#coconutமணத்தக்காளி கீரையை ஆயம் போது கிடைக்கும் காய் இது.கீரை விற்பவர்கள் இதை தனியாகவும் விற்பார்கள்.இந்த கார குழம்பு சுவையாக இருக்கும்.மேலும் வயிற்று புண் ஆற்றும். Meena Ramesh -
மொரு மொரு உருளைக்கிழங்கு பஜ்ஜி (Moru moru urulaikilanku bajji recipe in tamil)
#arusuvai3#goldenapron3 Aishwarya Veerakesari -
சுரைக்காய் துவையல் (Suraikkaai thuvaiyal recipe in tamil)
#arusuvai5மிகவும் சுலபமான ருசியான சுரைக்காய் துவையல் எல்லோரும் செய்து பாருங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் Jassi Aarif -
கொத்தமல்லி துவையல் (Kothamalli thuvaiyal recipe in tamil)
கொத்தமல்லி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் நிறைந்திருக்கிறது, அவை நோயெதிர்ப்பு சக்தியை ஊக்கமளிக்கும். ஆன்டிகான்சர், அழற்சி எதிர்ப்பு மற்றும் நரம்பியக்க விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.#immunity#book Meenakshi Maheswaran -
தர்பூசணி காய் பருப்பு குழம்பு (Tharboosani kaai paruppu kulambu recipe in tamil)
#lockdown இந்த ஊரடங்கு நமக்கு கிடைக்கும் பொருள்களை சிக்கனமாக பயன்படுத்தவும், உணவுப்பொருட்களை வீணாக்கக்கூடாது என்ற பெரிய விஷயத்தை கற்றுக் கொடுத்துள்ளது அந்த வகையில் தர்பூசணிப் பழத்தை சாப்பிட்டபின்,மேல் உள்ள தோல் பாகத்தை தூக்கி எறியாமல் அதைக்கொண்டு எளிமையான குழம்பு ஒன்று செய்யலாம். இது மிகவும் சத்தானதாகவும் மற்றும் சுவையாகவும் இருக்கும். மீனா அபி -
-
புதினா கொத்தமல்லி துவையல் (Puthina kothamalli thuvaiyal recipe in tamil)
#ilovecookingகொத்தமல்லியும் சமையலுக்கு அடிக்கடி பயன்படுத்தக்கூடிய மருத்துவத் தன்மை கொண்ட இலைகள். இதனை பயன்படுத்தி துவையல் செய்யும் போது மிகவும் ருசியாக இருக்கும் உடலுக்கும் நல்லது. Mangala Meenakshi -
More Recipes
கமெண்ட் (2)