சமையல் குறிப்புகள்
- 1
செய்வதற்கு முதலில் பாஸ்மதி அரிசியை ஊற வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும் இப்போது தேவையான காய்கறிகள் மற்றும் புதினாவை சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும் குக்கரில் 2 ஸ்பூன் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெய் சேர்த்து அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும் பின்பு நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
- 2
வெங்காயம் வதங்கிய பின்பு அதில் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும் அதோடு ஒரு டேபிள் ஸ்பூன் வத்தல் தூள் மல்லித்தூள் கரம் மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் ஊற வைத்திருக்கும் பாஸ்மதி அரிசியை அதோடு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை காத்திருக்கவும்
- 3
சுவையான குஸ்கா ரெடி நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil)
#nutrient3 #book Dhanisha Uthayaraj -
-
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி (Thalappakatti chicken biryani Recipe in Tamil)
#nutrient1 #book.பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள்.சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
-
-
பாய் வீட்டு வெள்ளை குஸ்கா (Bhai veettu vellai khuska Recipe in Tamil)
சிக்கன் பிரியாணிக்கு ஏற்ப சுவையான சைவ குஸ்காவை பாய் வீட்டு சுவையுடன் செய்து அசத்த இந்த ரெசிபியை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.#deeshas Alex Deepan -
-
-
-
-
-
வெள்ளை குஸ்கா(white kurma recipe in tamil)
#BRஅசைவம் செய்யாத ஞாயிற்று கிழமை மற்றும் காய்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் இந்த வெள்ளை குஸ்கா செய்து சாப்பிடலாம். பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம். Ananthi @ Crazy Cookie -
குதிரைவாலி வெஜ் புலாவ் (Kuthiraivaali veg pulao recipe in tamil)
#mom அதிக அளவு இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து உள்ளதால் பாலூட்டும் தாய்மார்களுக்கு இது மிக சிறந்த உணவாகும். இது தாய்ப்பால் அதிகரிக்க உதவும். Dhanisha Uthayaraj -
-
குஸ்கா மற்றும் சால்னா (Kuska and salna recipe in tamil)
#salnaஈஸியான முறையில் குஸ்கா செய்யலாம்.வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யலாம். Sharmila Suresh -
-
குஸ்கா
அசைவம் சைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இந்த குஸ்கா மசாலா நிறைந்து செய்யப்படுவதால் சுவைப்பதற்கு ருசியான உணவாக உள்ளது .இந்த பதிவில் வீட்டில் எப்படி குஸ்கா செய்வது என்று பார்ப்போம்#cookwithfriends#shilma prabaharan joycy pelican -
முட்டை ஆனியன் பிரியாணி (muttai onion biriyani recipe in tamil)
#goldenapron3 #book Dhanisha Uthayaraj -
-
தேங்காய்ப்பால் வான்கோழி வறுவல் (Thenkaaipaal vaankozhi varuval Recipe in Tamil)
#nutrient3.." இரும்புச்சத்து: 7.46 mg Dhanisha Uthayaraj -
-
-
-
இறால் தலைப்பாகட்டு பிரியாணி
#nutrient1 #book உடலுக்கு தேவையான சத்துக்கள் கடல் உணவுகளில் அதிகம் உள்ளன. கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் அதிகளவு புரதமும் (Protein) மற்றும் வைட்டமின் “டி” (Vitamin D) அடங்கியுள்ளது. இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். இறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். முக்கியமாக கணினி முன் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு சிறந்தது. இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தசைகள் வலுவடையும். புரதம், கால்சியம் (Calcium), பொட்டாசியம் (Potassium) மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்பு சிதைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். Dhanisha Uthayaraj -
More Recipes
கமெண்ட்