கருவேப்பிலை கார பணியாரம் (Karuveppilai kaara paniyaaram recipe in tamil)

கருவேப்பிலை கார பணியாரம் (Karuveppilai kaara paniyaaram recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடலைப்பருப்பை தண்ணியில் ஊற வெச்சு எடுத்து வெச்சுக்கவும். கருவேப்பிலை, பச்சைமிளகாய், இஞ்சி இவைகளை மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
- 2
இட்லி மாவுடன் அரிசி மாவு தேவைக்கேற்ப உப்புபோட்டு கல ந்து வைத்துகொள்ளவும்.
- 3
அடுப்பில் வாணலி வைத்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயத்தை வதக்கிக்கவும்.
- 4
வெங்காயம், கடுகு தாளித்ததை எடுத்து வெச்சிருக்கும் மாவு கலவையில் கலந்து அத்துடன் அரைத்த கருவேப்பிலை விழுது, பொடியாக நறுக்கின வெங்காயம் தேங்காய், ஊற வைத்த கடலைப்பருப்பு பெரும்காயம், உப்பு சேர்த்து நன்றாக கலந்துக்கவும்.
- 5
அடுப்பில் பணியாரம் சாட்டியை வைத்து எண்ணெய் ஊத்தி சூடானதும் அதில மாவை கரண்டியால் ஊத்தி மிதமான தீயில் வெந்து எடுக்கவும்.
- 6
கம கம கருவேப்பிலை மணதுடன் மொறு மொறு மிக சுவையான பணியாரத்தை தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்..தேங்காய் மற்றும் ஊறவைத்த கடலைப்பருப்பு சேர்த்திருக்கிறதினால் ரொம்பவே சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
அடை மாவு பணியாரம்
#vattaram7..பணியாரம்.... அடை தோசை மாவு வைத்து செய்த கார பணியாரம்... சுவையோ சுவை.... Nalini Shankar -
அரிசி ரவை கார கொழுக்கட்டை.. (Arisi ravai kaara kolukattai recipe in tamil)
#GA4#week7 - breakfast Nalini Shankar -
கருவேப்பிலை தோசை (Karuveppilai dosai recipe in tamil)
#arusuvai6கறிவேப்பிலையில் வைட்டமின் நிறைந்துள்ளது. இந்த கறிவேப்பிலை தோசையை முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
பீன்ஸ் காரட் மிளகு பொரியல்(beans carrot poriyal recipe in tamil)
#kp - poriyalWeek -4வித்தியாசமான சுவையில் பீன்ஸ், காரட், பாசிப்பருப்பு, மற்றும் தேங்காய் சேர்த்து செய்த மிக அருமையான பொரியல்...செய்முறை Nalini Shankar -
-
கார குழிப்பணியாரம்(Kaara kulipaniyaram recipe in Tamil)
இட்லி மாவு புளித்து விட்டால் செய்யலாம். புளிக்காத மாவிலும் செய்யலாம் . சுவையாக இருக்கும். இது என் கணவருக்கு பிடித்தமான டிபன். BhuviKannan @ BK Vlogs -
கார பணியாரம் - (kaara paniyaram recipe in Tamil)
#chefdeena#Paniyaram#appeசுவையான பணியாரம் வேண்டாம் என சொல்வர் யார்? இது செட்டிநட்டின் பிரபல உணவு. தனியாக மாவு தயாரித்து செய்வார்கள்.. நாம் இப்போது ஈஸியான முறையில் செய்யலாம்.Shanmuga Priya
-
காரா வடை (Kaaraa vadai recipe in tamil)
#puja... உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலை பருப்பு, அரிசி சேர்த்து பூஜைக்கு செய்யும் சுவையான வடை... Nalini Shankar -
-
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
#arusuvai6ஜீரண சக்தி வாய்ந்த ஆரோக்கியமான குழம்பு வகை இது. Sowmya sundar -
கார பணியாரம் - எளிதான முறை (kaara Paniyaram recipe in Tamil)
#chefdeena#Paniyaram#appeசுவையான பணியாரம் வேண்டாம் என சொல்வர் யார்? இது செட்டிநட்டின் பிரபல உணவு. தனியாக மாவு தயாரித்து செய்வார்கள்.. நாம் இப்போது ஈஸியான முறையில் செய்யலாம்.shanmuga priya Shakthi
-
காரக்கொழுக்கட்டை (kaara kolukatai recipe in tamil)
#அவசர சமையல்சில நேரம் இட்லிக்கு மாவு அரைக்கும்போது உளுந்து கம்மியாக நுரைக்கும் . அப்போது சிறிது அரிசி மாவை எடுத்து பூரண கொழுக்கட்டை அல்லது கார கொழுக்கட்டை இடியாப்பம் என்று எதையாவது நாம் செய்வோம். அதன்படி நான் இன்று எனக்கு பிடித்த காரக்கொழுக்கட்டை செய்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
-
வரகு உப்புமா(varagu upma recipe in tamil)
#CF1 சுவையும் ஆரோக்கியவும். மிக்க வரகு உப்புமா... Nalini Shankar -
கருவேப்பிலை கத்திரிக்காய் ரசவாங்கி (Karuveppilai Kathirikkaai rasavaanki recipe in tamil)
#arusuvai6 Nalini Shankar -
-
காரக்கொழுக்கட்டை (kaara kolukattai recipe in tamil)
#steam இன்று விநாயகர் சதுர்த்திக்கு வீட்டில் கொழுக்கட்டை செய்தோம். Manju Jaiganesh -
உருளைகிழங்கு மசாலா ஸ்டப்ட் குடை மிளகாய் பஜ்ஜி(stuffed capsicum bajji recipe in tamil)
#FR - Potato masala stuffed capsikam bajjiWeek - 9முழு குடை மிளகாயில் உருளை கிழங்கு மசாலாவை நிறைச்சு அதை பஜ்ஜி மாவில் டிப் செய்து ஸ்டப்ப்ட் பஜ்ஜி செய்து பார்த்தத்தில் மிகவும் அருமையான சுவையுடனும் பார்க்க வித்தியாச மான தோற்றத்துடனும் இருந்தது... Nalini Shankar -
வெந்தய கார பணியாரம் (Vendhaya kaara paniyaram recipe in tamil)
#nutrition3 நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளில் மிக முக்கியமானது வெந்தயம் ஆகும் இந்த வெந்தயத்தை மட்டும் சேர்த்து சௌராஷ்ட்ர சமூகத்தை சேர்ந்தவர்கள் அற்புதமாக பணியாரம் செய்வார்கள் .எனது தோழியிடம் கற்றுக்கொண்ட ரெசிபி இது.வெந்தயத்தை சேர்த்து செய்தால் கசக்கும் என்று நான் நினைத்தேன் ஆனால் மிகவும் வாசனையாக அர்த்தமாக இருக்கும் இதை அனைவரும் செய்து சாப்பிடுங்கள். Santhi Chowthri -
கருவேப்பிலை குழம்பு (karuveppilai kulambu recipe in tamil)
#cookpadtamil #contestalerts #cookingcontest # homechefs #Tamilrecipies #cookpadindia #arusuvai6 Sakthi Bharathi -
-
கருவேப்பிலை பொடி (Karuveppilai podi recipe in tamil)
#photoசத்தான சுவையான கருவேப்பிலை பொடி. Jassi Aarif -
-
-
-
-
-
-
சுவைமிக்க கருவேப்பிலை வெங்காயத்தாள் சட்னி.(Karuveppilai venkayathaal chutney recipe in tamil)
#chutney# green... புதிய சுவையில் கறிவேப்பிலை வெங்காயத்தாள் சட்னி... Nalini Shankar
More Recipes
கமெண்ட்