எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பேர்
  1. 200கிராம் பொடி பாகற்காய்
  2. இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. ஒரு ஸ்பூன் சோம்புத்தூள்
  4. 5பல் பூண்டு
  5. இரண்டு சின்ன வெங்காயம்
  6. நாலு ஸ்பூன் எண்ணை
  7. தேவையான அளவு உப்பு
  8. சிறிது கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் வெங்காயம் பூண்டு மிளகாய் தூள் உப்பு சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு போடி பாகற்காயை நன்கு வதக்கவும் அத்துடன் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்

  3. 3

    பாகற்காய் வதங்கியதும் அரைத்த மசாலாவை சேர்த்து அதிக தீயில் 2 நிமிடம் கிளறி விடவும் பிறகு மிதமான தீயில் வைத்து மொறு மொறுப்பாக ஆகும் வரை வறுத்து எடுக்கவும் சுவையான சூப்பரான பாகற்காய் வறுவல் ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
அன்று

Similar Recipes