தக்காளி சாதம் (Thakkaali saatham recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

தக்காளி சாதம் (Thakkaali saatham recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 to 30நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 கப் ஜீரக சாம்பரைஸ்
  2. 1/2 கப் தக்காளி
  3. 2வெங்காயம்
  4. தேவைக்குமிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மல்லி தூள் உப்பு
  5. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,
  6. 4 ஸ்பூன்நெய் or எண்ணெய்,
  7. ஜீரகம், ஏலக்காய், கிராம்பு, பாட்டை, பிரிஞ்சி இலை,
  8. கருவேப்பிலை, மல்லி, புதினா, முந்திரி

சமையல் குறிப்புகள்

20 to 30நிமிடம்
  1. 1

    கடாயில் நெய் ஊத்தி அதில் பிரிஞ்சி இலை, பாட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் எல்லா மசாலாவேன் போட்டு வறுதுண்டு வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்

  2. 2

    இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கின பிறகு எடுத்துவைத்திருக்கும் மஞ்சள்தூள், மல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா எல்லாவற்றயும் சேர்த்து வதக்கி வும்.

  3. 3

    அதில் தக்காளி தூண்டுக்களை போட்டு நன்னா வதக்கி, தண்ணி வத்தி வெந்து வரும்போது தேவையான உப்பும் போட்டு புதினா, மல்லி, கருவேப்பிலை போட்டு குக்கரில் வேகவைத்து எடுக்கவும்.(ரைஸ் குக்கரி லும் வைக்கலாம்)

  4. 4

    நெய்யில் கொஞ்சம் முந்திரி வறுத்து போட்டு மல்லி இலை கொஞ்சம் தூவி க்கவும். சுவையான தக்காளி சாதம் ரெடி..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes