சமையல் குறிப்புகள்
- 1
அரிசி, பருப்பு இவற்றை தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும். புளியை தண்ணீரில் ஊற வைக்கவும்.
- 2
குக்கரில் ஊற வைத்த அரிசி, பருப்பு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி சேர்த்து தண்ணீர் 5 டம்ளர் ஊற்றி வெங்காயம், தக்காளி, கேரட், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, இவற்றை சிறிதாக நறுக்கி சேர்க்கவும்.
- 3
பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சாம்பார் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு மூடி போட்டு 5 விசில் விட்டு இறக்கவும்.விசில் போனதும் கரண்டி வைத்து நன்கு மசித்து விடவும்.பிறகு புளி கரைத்து வடிகட்டி கரைசலை எடுத்து சாதத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து புளி வாசனை போகும் வரை கிளறி விடவும்.
- 4
தாளிப்பு கரண்டியில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், மிளகு பொரிந்ததும் முந்திரி பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து சாதத்தில் கொட்டி கிளறி கொடுக்கவும்.
- 5
கடைசியாக சிறிதளவு கொத்தமல்லி தூவி நெய் சிறிதளவு ஊற்றி நன்கு கிளறி விட்டு இறக்கவும். சூப்பரான சாம்பார் சாதம் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
#sambarrasamவெங்காயம் தக்காளிபூண்டு சேர்க்காத பருப்பு சாம்பார். மிகவும் சுவையாக இருக்கும். விரத நாளன்று செய்வதற்கு ஏற்ற பருப்பு சாம்பார். நாட்டுக்காய் கொண்டு செய்தது. என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் கூட. Meena Ramesh -
சீரக சாம்பார்
#everyday2என் அம்மாவின் ஸ்பெஷல் ரெசிபி இந்த சீரக வெங்காய சாம்பார்.வெறும் சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கொண்டு செய்யும் பருப்பு சாம்பார் இட்லி தோசை மற்றும் சாப்பாட்டிற்கு ஏற்றது. சாம்பார் மிகவும் வாசமாக இருக்கும் Meena Ramesh -
-
டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)
#m2021 இது பொங்கல், இட்லி, தோசை, அடை எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
பூண்டு,கத்திரிக்காய் பருப்பு சாம்பார்🍆
#sambarrasamகத்திரிக்காயை எந்த விதத்தில் செய்தாலும் பூண்டு சேர்த்துக் கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.கத்திரிக்காய் கூட்டு, கத்திரிக்காய் பொரியல் கத்திரிக்காய் சாம்பார், எண்ணெய் கத்திரிக்காய் இப்படி எந்தவகையிலும் கத்தரிக்காய் உடன் பூண்டு சேர்த்து செய்தால் சுவை சூப்பராக இருக்கும். Meena Ramesh -
-
-
இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#nutrient2பொதுவாகவே பருப்பு வகைகள், காய்கறிகளில் அதிக விட்டமின் சத்து நிறைந்துள்ளது. இட்லி சாம்பார் ரெசிபியை நான் பகிர்கிறேன் Laxmi Kailash -
காய்கறி பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் (kaaikari pongal, kaai kari sambar recipe in tamil)
#chefdeena Kavitha Chandran -
More Recipes
கமெண்ட் (4)