சமையல் குறிப்புகள்
- 1
சப்பாத்தி மாவு பதத்திற்கு மாவு பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து கொள்ளவும்.
- 2
கடாயில்எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து வதக்கவும். பின் பச்சை மிளகாய், இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி அதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
வதக்கிய பின் மிளகாய்தூள், மல்லிதூள், சீரகத்தூள், கரம்மசாலா, சாட் மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும். பின் மசித்து வைத்த உருளை சேர்த்து கிளறி அடுப்பை நிறுத்தவும். கொத்தமல்லி தழை தூவவும்.
- 4
பின் அந்த மசாலாவை சிறிய உருண்டை பிடிக்கவும். சப்பாத்தி மாவை இரண்டு முறை இழுத்து அதில் உருட்டிய மசாலா வைத்து மாவுடன் உருண்டை பிடிக்கவும்.
- 5
பின் சப்பாத்தி போல் கனமாக இழுத்து தவாவில் மிதமான சூட்டில் எண்ணெய் விட்டு நன்கு வேக விட்டு எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil)
#m2021என் கணவர் மிகவும் விரும்பி சாப்பிடும் ஆலு பரோட்டா Vaishu Aadhira -
முட்டை தொக்கு (Muttai thokku recipe in tamil)
#worldeggchallenge இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஸ். Thulasi -
ஆலூ பூனா (Aloo Bhuna recipe in tamil)
#pj - Dhaba style receipeWeek -2 - பஞ்சாபி ஸ்டைலில் உருளை ரோஸ்ட் மசாலாவை தான் ஆலூ புனா என்று சொல்கிறார்கள்......சப்பாத்தி, ரொட்டி, நானுடன் சேர்த்து தொட்டு சாப்பிட மிக சுவையான பஞ்சாபி ஸ்பெஷல் சைடு டிஷ்.... 😋 Nalini Shankar -
ஆலு குல்ச்சா(aloo kulcha recipe in tamil)
இது எனது 200வது ரெசிபி என்பதை,மிக்க மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.மைதாவில் செய்தாலும் மிக மிக சுவையான ரெசிபி.எனக்கு மிகவும் பிடித்த ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
-
-
சிம்லா மிர்ச் ஆலு கிரேவி (Simla mirch aloo gravy recipe in tamil
#GA4 week4 குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சத்தான குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு கிரேவி Vaishu Aadhira -
ஆலூ மட்டர் மசாலா(aloo matar masala recipe in tamil)
குஜராத்தி ஸ்டைல் ஆலூ மட்டர் மசாலா செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #Thechefstory #ATW3 punitha ravikumar -
-
-
-
பொட்டேட்டோ ஸ்டிக்ஸ் (potato sticks recipe in tamil)
#npd3 உருளைக்கிழங்கு வீட்டில் இருந்தால் உடனடியாக இந்த ஸ்னாக்ஸ் செய்யலாம் செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
விரத ஆலூ பரோட்டா (ஸ்பைசி உருளை மசாலா பரோட்டா)(aloo parotta recipe in tamil),
#RDபஞ்சாபில் உதித்தது. பஞ்சாபி தோழி பல்ஜீத் மிகவும் நன்றாக செய்வாள். உருளை அவள் சமையலின் ஸ்டார். உருளை ஏகப்பட்ட சத்து நிறைந்தது விட்டமின்கள், உலோகசத்துக்கள் நிறைந்து சுவை கூடியது எல்லா வயதினரும் எல்லா தேசமக்களும் விரும்பி சாப்பிடும் கிழங்கு. கோதுமையுடன் omega fatty acid நிறைந்த வ்ளாக்ஸ் மாவு, சியா விதைகள் சேர்த்து செய்தேன் Lakshmi Sridharan Ph D -
-
ஆலூ பாலக் பராத்தா (Aloo palak paratha recipe in tamil)
#apஆலூ பாலக் பராத்தா ஹைதெராபாத் ஹோட்டல்லில் பேமஸ். குழந்தைகள் விரும்பி உண்ணும் ஹெல்த்தி உணவு. உருளை மற்றும் பாலக் கீரை வளரும் குழந்தைகளுக்கு தேவையான சத்து மிக்க உணவு. Manjula Sivakumar -
-
-
-
-
-
ஆலு பரோட்டா
#kilanguவடமாநில பிரபலமான ஆளு பரோட்டாவை ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே பக்குவமாக தயாரிக்கலாம். இது சாப்பிட மிகவும் மிருதுவாக இருக்கும். இதற்கு தனிப்பட்ட சைட் டிஷ் தேவை படாது. ஊறுகாய் தொட்டு சாப்பிட்டால் கூட சுவையாக இருக்கும். Asma Parveen -
பஞ்சாபி ஆலு மின்ட் பரோட்டா
#GA4 #paratha #punjabi week1 குழந்தைகளுக்கு ஏற்ற உணவு ஆலு மின்ட் பரோட்டா Siva Sankari -
காரசாரமான ஆலூ கிரேவி உடன் சப்பாத்தி / aloo gr̥avy recipe in tamil
#soodaennairukkuமிதமான குளிர் காலத்தில் இரவு நேர சாப்பாட்டிற்கு உகந்தது,மிக உரைப்பான கிரேவி.சப்பாத்தி,தந்தூரி ரொட்டி, பட்டர் நான் மற்றும் தோசை உடன் சுவையாக இருக்கும் Tharoon Radhakrishnan -
-
-
More Recipes
கமெண்ட் (8)