தேவையான பொருட்கள்

30mins
2 பரிமாறுவது
  1. 2கப் ரவை
  2. 2டீஸ்பூன் நெய்
  3. 1கப் தயிர்
  4. 1சிட்டிகை சோடா உப்பு
  5. உப்பு
  6. தாளிக்க
  7. 2டீஸ்பூன் ஆயில்
  8. 1டீஸ்பூன் கடுகு
  9. 1/2டீஸ்பூன் சீரகம்
  10. 1டீஸ்பூன் உளுந்து பருப்பு
  11. 1ஸ்பூன் கடலை பருப்பு
  12. 1பச்சை மிளகாய்
  13. 1கை உடைத்த முந்திரி
  14. சிறிதுகருவேப்பிலை
  15. சிறிதுகொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

30mins
  1. 1

    கடாயில் நெய் 2 டீஸ்பூன் விட்டு 2 கப் ரவையை அடுப்பை சிம்மில் வைத்து வறுக்கவும். வறுத்ததை ஒரு கிண்ணத்தில் சேர்த்து வைக்கவும்.

  2. 2

    கடாயில் ஆயில் 2 டீஸ்பூன் விட்டு கடுகு 1 டீஸ்பூன் உளுந்து பருப்பு 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு 1 டீஸ்பூன்,1/2 டீஸ்பூன் சீரகம், 1பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது,உடைத்த முந்திரி 1 கை,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பொன்னிறமாக வறுத்து ரவையில் சேர்க்கவும். தயிர் 1 கப் எடுத்து வைக்கவும்.

  3. 3

    தாளித்தவற்றை ரவையில் சேர்த்து,1 சிட்டிகை சோடா உப்பு, உப்பு, 1 கப் தயிர் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும். கொத்தமல்லி தழை சேர்க்கவும்.5 முதல் 10 நிமிடம் ஊற விடவும்.
    இட்லி தட்டில்,ஊற விட்ட ரவையை இட்லியாக ஊற்றி மூடி வைத்த ஆவியில் 5 நிமிடம் வேகவிடவும்.

  4. 4

    சுவையான ரவா இட்லி ரெடி😋😋. சுவை சூப்பர்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes