பாதாம் கொக்கோ பட்டர் கேக் (Badam cocco butter cake recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவு, அரை கப் பொடித்த சர்க்கரை சோடா உப்பு பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.ஒரு மிக்ஸி ஜாரில் பால் ஆயில் பாதாம் பட்டர் 3 ஸ்பூன் சேர்த்து நன்கு ஒரு நிமிடம் அடிக்கவும்.நன்கு கலந்து வந்ததும் கலந்து வைத்த கோதுமை மாவு சர்க்கரை கலவையை அதில் சேர்த்து சிறிதளவு பால், இன்ஸ்டன்ட் காபி தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து,ஒருமுறை லைட்டாக அடித்து கலந்து விடவும். தேவையான அளவு பால் ஊற்றி கேக் மாவு பதத்திற்கு நன்கு மிக்ஸி ஜாரில் ஒட்டி கலந்து விடவும்
- 2
.கேக் செய்யும் பாத்திரத்தில் நெய் தடவி கோதுமை மாவு தூவி வைக்கவும் கலந்த கலவையை அதில் ஊற்றி நன்கு ஒரு தட்டு தட்டி வைக்கவும் பொடித்த முந்திரி அதன் மேல் தூவி விடவும். ஒரு இட்லி பாத்திரத்தில் இரண்டு இன்ச் அளவுக்கு மணல் கொட்டி 8 நிமிடம் பிரீ ஹிட் செய்யவும். கேக் பாத்திரத்தை அதன் மேல் வைத்து 30 அல்லது 40 நிமிடம் வேகவைக்கவும். பாதாம் கொக்கோ பட்டர் சேர்த்ததால் சர்க்கரை சிறிது குறைவாக சேர்த்தேன். பாதாம் இருப்பதால் முந்திரி சிறிது குறைவாக மேலே தூவி கேக் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.
- 3
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

பாதாம் ஓட்ஸ் குக்கீஸ் (Badam oats cookies recipe in tamil)


சாக்லேட் கேக்🥮🥮 (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)


மலாய் கேக் (Malai cake recipe in tamil)


ஸ்பைடர் கேக் marble cake (Spider cake recipe in tamil)


பாதாம் டிரிங் மிக்ஸ் குக்கீஸ் (Badam drink mix cookies recipe in tamil)


ராகி சாக்லேட் கேக் (Raagi chocolate cake recipe in tamil)


பாதாம் கீ கேக் (badam ghee cake recipe in tamil)


பட்டர் சாக்கோ கேக் (Butter choco cake recipe in tamil)


பட்டர் கேக்(butter cake recipe in tamil)


கோதுமை ஹனி கேக் (Kothumai honey cake recipe in tamil)


பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)


பான் கேக்\Pan cake (Pan cake recipe in tamil)


Wheat Chocolate Cake (Wheat chocolate cake recipe in tamil)


ஈசியான ஜீப்ரா கேக் மிக்ஸியில் (Zebra cake recipe in tamil)


பட்டர் குக்கீஸ் (Butter cookies recipe in tamil)


வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)


கோதுமை மாவு நாட்டுச்சக்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)


கஸ்டர்டு கேக் (Custard cake recipe in tamil)


சாக்லேட் கேக் 🧀 (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil)


கோதுமை மாவு சர்க்கரை கேக் (Kothumai maavu sarkarai cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சத்து மாவு கேக் (Sathu maavu cake recipe in tamil)


பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)


நாட்டுச்சர்க்கரை கோதுமை சாப்ட் கேக் (Naattusarkarai kothumai soft cake recipe in tamil)


❤️🍰🎂ரெட் வெல்வெட் கேக் ❤️🎂🍰 (Red velvet cake recipe in tamil)


ராகி மக் கேக்


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)

கமெண்ட்