எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 நபருக்கு
  1. 1நெல்லிக்காய் அளவு புளி
  2. 2 தக்காளி
  3. 7 பல் பூண்டு
  4. 1 ஸ்பூன் மிளகு
  5. 1 ஸ்பூன் சீரகம்
  6. சிறிதளவுகறிவேப்பிலை
  7. சிறிதளவுகொத்தமல்லி இலை
  8. தேவையானஅளவு உப்பு
  9. 1/4 ஸ்பூன் கடுகு
  10. 1 ஸ்பூன் எண்ணெய்
  11. 1 வர மிளகாய்
  12. சிறிதளவுபெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் புளி மற்றும் கல்லுப்பு சேர்த்து தண்ணீரில் ஊற வைத்துக் கரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    அதில் தக்காளி சாறை மட்டும் புளிக்கரைசல் சேர்த்துக் கொள்ளவும்.பின்பு அது தக்காளி தோல் மிளகு சீரகம் மற்றும் பூண்டை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    அரைத்த கலவையை புளித் தண்ணீருடன் சேர்க்கவும். அத்துடன் தேவையான தண்ணீர் கருவேப்பிலை கொத்தமல்லி சேர்க்கவும்.

  4. 4

    பின்பு ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு வரமிளகாய் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து புளிக் கரைசலுடன் சேர்த்து கொள்ளவும்.

  5. 5

    பின்பு அதில் லேசாக ஒரு கொதிவந்தவுடன் இருக்கவும்.இப்போது சூடான ரசம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
KalaiSelvi G
அன்று

Similar Recipes