பிரெட் உப்புமா

Sahana D
Sahana D @cook_20361448

பிரெட் உப்புமா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 6 பீஸ் பிரெட்
  2. 1 வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 1/2 குட மிளகாய்
  5. கருவேப்பிலை
  6. மல்லி தழை
  7. 2 பச்சை மிளகாய்
  8. 1 வர மிளகாய்
  9. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  10. உப்பு
  11. எண்ணெய்
  12. 1/2 ஸ்பூன் கடுகு
  13. 1 ஸ்பூன் உளுந்து பருப்பு
  14. 1ஸ்பூன் கடலை பருப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    பிரெட் சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு உளுந்து பருப்பு கறிவேப்பிலை மிளகாய் வெங்காயம் உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  3. 3

    பின் தக்காளி குட மிளகாய் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி பின் அதில் நறுக்கி வைத்துள்ள பிரெட் சேர்த்து கிளறவும். சூடான பிரெட் உப்புமா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes