மசாலா சப்பாத்தி முட்டை குழம்பு (masala chappathi muttai masala recipe in tamil)

மசாலா சப்பாத்தி முட்டை குழம்பு (masala chappathi muttai masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் மாவு, மிளகாய்தூள், மிளகுதூள், சீரகத்தூள், உப்பு, பால் சேர்த்து பிசைந்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
- 2
சப்பாத்தி பலகையில் மாவை இழுத்து தவாவில் நன்கு வேக விட்டு எடுக்கவும். சுவையான மசாலா சப்பாத்தி ரெடி.
- 3
முட்டை குழம்பு: வானலியில் எண்ணெய் விட்டு கொஞ்சம் மஞ்சள்தூள், மிளகாய்தூள், உப்புடன் வேக வைத்த முட்டை சேர்த்து ரோஸ்ட் செய்து தனியாக எடுத்து வைக்கவும்.
- 4
அதே வானலியில் எண்ணெய் விட்டு அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சீரகம் சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வதக்கிய பின் பச்சை மிளகாய், இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- 5
நன்கு வதங்கிய பின் நாம் எடுத்து வைத்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறி அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வேக விடவும்.
- 6
சிறிது தண்ணீர் ஊற்றி 10நிமிடம் வேக விட்டு பின் முட்டை சேர்த்து 2நிமிடம் வேக விடவும். சுவையான முட்டை குழம்பு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முட்டை தொக்கு (Muttai thokku recipe in tamil)
#worldeggchallenge இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஸ். Thulasi -
-
முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
சாதம், சப்பாத்தி மற்றும் ரொட்டியுடன் பரிமாறலாம் Thulasi -
-
-
-
-
தவாவில் முட்டை பிரைட் ரைஸ் (Thavavil muttai fried rice recipe in tamil)
#ilovecooking தவாவில் செய்வதால் ஒரு நபர்க்கு தேவையான பொருட்கள் Thulasi -
-
-
-
முட்டை ரோஸ்ட் (Muttai roast recipe in tamil)
#arusuvai5 வித்தியாசமான முறையில் முட்டை ரோஸ்ட். சுவையான முட்டை ரோஸ்டை சாதத்திற்கு சைடிஸாக எடுத்து கொள்ளலாம். Thulasi -
கொத்து சப்பாத்தி (Leftover kothu Chappathi recipe in tamil)
#leftover குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் கொத்து சப்பாத்தி Vijayalakshmi Velayutham -
-
-
டேஸ்ட்டி வெஜ் சப்பாத்தி (Veg chappathi recipe in tamil)
காய்கறி சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இம்முறையில் செய்து தர விரும்பி உண்பார்கள். Lakshmi -
மசாலா சப்பாத்தி. (Masala chappathi recipe in tamil)
மதிய வேளையில், வெறும் சப்பாத்தி சாப்பிடும் போது, சில குழந்தைகள் அடம்பிடிக்கும்.. இதேபோல் மசாலா சப்பாத்தி சேர்த்து கொடுத்தால் , விரும்பி சாப்பிடுவார்கள். #kids3#lunchboxrecipe Santhi Murukan -
-
-
-
முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)
#kids3 என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மதிய உணவுகளில் ஒன்று இந்த முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு Viji Prem -
-
-
-
-
முட்டை சாதம் (Muttai saatham Recipe in Tamil)
#book#அவசரசுவையான சத்தான உணவு, சுலபமாக செய்ய கூடிய சுவையான உணவு. Santhanalakshmi -
-
கீரை பருப்பு சப்பாத்தி (Keerai paruppu chappathi Recipe in Tamil)
#nutrient2விட்டமின் சத்து நிறைந்த சப்பாத்தி வகை இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம் Sowmya sundar -
கொள்ளு தண்ணீர் வெஜ் குருமா (Koll thanneer veg kuruma recipe in tamil)
#breakfast Aishwarya Veerakesari
More Recipes
கமெண்ட் (2)