தேவையான பொருட்கள்

  1. 1கப் ராகி மாவு
  2. 2டேபிள்ஸ்பூன் பாசிப்பருப்பு (10நிமிடம் ஊற வைக்கவும்)
  3. 1/2-3/4 கப் வெல்லபாகு
  4. 2டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
  5. சிறிதுஏலங்காய் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பாசிப்பருப்பை முக்கால் பதத்திற்கு வேக வைத்து எடுத்துக்கொள்ளவும் பிறகு ஒரு பாத்திரத்தில் ராகி மாவு வேக வைத்த பாசிப்பருப்பு

  2. 2

    தேங்காய் துருவல் வெல்லப்பாகு ஏலங்காய்தூள் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து கொள்ளவும்

  3. 3

    பிசைந்த மாவில் சிறிது எடுத்து உள்ளங்கையால் அழுத்திப் பிடிக்கவும் பிறகு இட்லி பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை சேர்த்து 5 முதல் 7 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes