சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் பருப்பை இரண்டு முறை கழுவி எடுத்துக் கொள்ளவும் அதனுடனே கழுவிய மட்டனை சேர்த்து சின்ன வெங்காயம் தக்காளி மட்டன் மசாலா உப்பு தண்ணீர் சேர்த்து மூன்று முதல் நான்கு விசில் வரை வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கரம் மசாலா வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் இதன்பின் மிதமான தீயில் நறுக்கிய காய்கள், மிளகாய்த் தூள்,தனியா தூள்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும்
- 3
ஒரு கப் தண்ணீர் சேர்த்து காய்களை முக்கால் பதத்திற்கு வேகவைத்துக் கொள்ளவும்... காய்கள் வெந்த பின் இதில் வேக வைத்த மட்டனையும் பருப்பையும் சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் 10 நிமிடம் வைக்கவும்
- 4
இப்போது எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் அடுப்பை அணைத்து நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்
Similar Recipes
-
-
-
-
-
-
வாழையிலை சிக்கன் / banana leaf chicken
#kerala வாழையிலை சிக்கன் கேரளாவின் புகழ்பெற்ற உணவுகளில் ஒன்று வாழையிலையில் சமைப்பதினால் இந்த சிக்கனின் சுவையும் மனமும் கூடுகிறது Viji Prem -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மட்டன் குழம்பு/ மட்டன் சுக்கா / கறி தோசை / கறி பணியாரம்
#pepper ஒரே நேரத்தில் நான்கு வகையான ரெசிபிக்களை செய்யலாம் அதனுடைய தொகுப்பு தான் இது Viji Prem -
-
-
-
-
-
-
வாழைக்காய் கோப்தா கறி. (Vaazhaikai kofta curry recipe in tamil)
சாதம், சப்பாத்திக்கு மிக அருமையான சைடு டிஷ்... கோப்தா பால்ஸ் வெரைட்டடியாக செய்யும் போது இன்னும் சுவை அதிகம்... #GA4#week10#kofta Santhi Murukan -
பொரித்த மீன் குழம்பு
#mom வழக்கம் போல் இல்லாமல் மீனை பொரித்து எடுத்து குழம்பில் சேர்ப்பதனால் மீனின் சுவையும் குழம்பின் சுவையும் அசத்தலாக இருக்கும் Viji Prem
More Recipes
கமெண்ட்