பிருந்தாவன குழம்பு

#breakfast
இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற குழம்பு ,இது என் காஞ்சிபுரம் அக்காவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன்.
பிருந்தாவன குழம்பு
#breakfast
இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற குழம்பு ,இது என் காஞ்சிபுரம் அக்காவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன்.
சமையல் குறிப்புகள்
- 1
2 தக்காளியை சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து வெந்தவுடன் ஆற விட்டு தோல் நீக்கி மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைக்கவும்.
- 2
1 டேபிள் ஸ்பூன் சோம்பை நுணுக்கி வைக்கவும். 1 பெரிய வெங்காயம் தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். 2 பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு கடுகு 1 டீஸ்பூன், சோம்பு நுணுகி வைத்தது, உளுந்து பருப்பு 1 டீஸ்பூன்,கடலை பருப்பு 1 டீஸ்பூன் சிறிது கறிவேப்பிலை சேர்த்து வதக்கி நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
- 3
1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து 2 டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய் சேர்க்கவும்.சாம்பார் மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் சேர்த்து வதக்கி தண்ணீர் 1/2 கப் விட்டு கொதிக்க விடவும்.
- 4
பச்சை வாசனை நீங்க நன்கு கொதிக்க விடவும்.
- 5
1 டீஸ்பூன் அரிசி மாவு, 1 டீஸ்பூன் கடலை மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும்.
- 6
அரிசி மாவு கடலை மாவும் சேர்த்தவுடன் குழம்பு சிறிது கெட்டியாகும் தண்ணீர் தேவையென்றால் ஊற்றி நன்கு கலக்கி விட்டு கொதிக்க வைத்து 1 கைப்பிடி கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்றது. சுவையான பிருந்தாவன குழம்பு ரெடி.😄😄
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
தவல அடை
#Nutrient1#bookதவல அடை என் பெரியம்மாவிடம் நான் கற்றுக்கொண்டேன் .தவல அடையை கார கேக் என்றே எனக்கு என் பெரியம்மா அறிமுகம் செய்து வைத்தார் .இது செய்வது மிகவும் எளிது. சுலபமானது .சுவையானது . Shyamala Senthil -
-
-
-
மரவள்ளிக்கிழங்கு சீஸ் பால்ஸ்
#cookwithfriends#shyamaladeviநார்சத்து மிகுந்த மரவள்ளிகிழங்குடன் சீஸ் சேர்த்து செய்த ஹெல்த்தி மற்றும் ரிச் ஸ்டாட்டர் இது. அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் Sowmya sundar -
-
கத்தரிக்காய் மோர் குழம்பு (Brinjal buttermilk gravy)
பண்டை காலத்தில் இருந்து செய்து சுவைத்து வரும் குழம்பு இந்த மோர் குழம்பு. கத்தரிக்காய் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் வித்தியாசமாக ,சுவையாக இருக்கும்.#magazine2 Renukabala -
-
-
-
-
-
தேங்காய்,மாங்காய், பட்டாணி பீச் சுண்டல் (Beach Sundal)
சென்னை என்றால் பீச்.பீச் என்றால் சுண்டல். இங்கு பதிவிட்டுள்ளது, தேங்காய், மாங்காய் ,பட்டாணி சுண்டல். அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு சென்னை பீச் சுண்டல்.#Vattaram Renukabala -
-
-
-
-
-
-
காம்போ சப்பாத்தி, டிஃப்ரண்ட் ஸ்டைலில் புடலங்காய் கூட்டு
#combo2 இது சப்பாத்திக்கு ரொம்ப சூப்பரா இருக்கும். Revathi Bobbi -
-
தக்காளி கறிக் குழம்பு (thakkali Kari Kulambu Recipe in tamil)
#Everyday3மிகவும் எளிதாகவும் சுவையான தக்காளி கறிக் குழம்பு இட்லி தோசை சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
ஆந்திரா ஸ்டைல் வெண்டைக்காய் பக்கோடா
ஆந்திராவில் இந்த வெண்டைக்காய் பக்கோடா மிகவும் ஸ்பெஷல் . வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களிலும் இந்த வெண்டைக்காய் பக்கோடா இடம் பிடித்திருக்கும். இது என் தோழி பிரசன்னாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். BhuviKannan @ BK Vlogs
More Recipes
கமெண்ட் (7)