சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பச்சை கத்திரிக்காயை சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்
- 2
இப்பொழுது அதனோடு சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர்சேர்த்து 15 நிமிடம் வேக விடவும்
- 3
இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் துருவிய தேங்காய் ஒரு சின்ன வெங்காயம் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் மல்லித் தூள் ஒரு ஸ்பூன் வத்தல் தூள் ஒரு ஸ்பூன் சீரகம் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 4
இப்போது அரைத்து வைத்திருக்கும் மசாலாவை வேகவைத்து வைத்திருக்கும் பச்சை கத்திரிக்கையை விட்டு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 5
சுவையான பச்சை கத்திரிக்காய் குழம்பு ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பச்சை கத்தரிக்காய் பொரியல் (Pachai kathirikaai poriyal Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 #book வைட்டமின் சி அதிகம் உள்ள இந்த காயில் பாக்டீரியாவை எதிர்த்து போராடும்.


காரப்பொடி மீன் குழம்பு
#goldenapron3 #book


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
#week4 #fathussamayal


இறால் தலை குழம்பு
#book


சீலா மீன் குழம்பு
#book


பச்சை மொச்சை பயிறு குழம்பு
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


பாறை மீன் குழம்பு (Paarai Meen Kulambu Recipe in Tamil)


சென்னா கிரேவி (Channa gravy recipe in tamil)
#GA4


காளான் குழம்பு


கொண்டைக்கடலை குருமா
#goldenapron3 #book


முருங்கைக்காய் கத்தரிக்காய் புளிக் கூட்டு
#GA4#WEEK25#DRUMSTICK


மண்சட்டி மீன் குழம்பு (Manchatti meen kulambu Recipe in Tamil)
#nutrient2 #book


சின்னமுள்ளன்மீன் குழம்பு(கேரளா சமையல்)
# fish kulambu


பச்சை வேர்க்கடலை குழம்பு
#Book#கோல்டன் அப்ரோன் 3#lockdown1ஊரடங்கு உத்தரவுனால் வெளியே செல்ல முடியவில்லை .பச்சை வேர்க்கடலை வீட்டில் இருந்தது .இரவு ஊறவைத்து குழம்பு செய்தேன் .


நெத்திலி கருவாட்டு மீன் குழம்பு
#goldenapron3 #book


வெண்டைக்காய் கிரேவி
#goldenapron3 #book


GUTTI VANKAYA BIRIYANI கத்தரிக்காய் பிரியாணி
#NP1


துண்டு மீன் குழம்பு (Thundu Meen Kulambu Recipe in Tamil)
#goldenapron2


நாட்டுக்கோழி முட்டை ஆம்லெட் குழம்பு (Naattukozhi muttai omelette recipe in tamil)
#GA4


இறால் குழம்பு
# Book 14 (2)


கத்தரிக்காய் புளிக்குழம்பு(Kathirika Pulikulambu Recipe in Tamil)
கத்தரிக்காயில் நிறைய சத்துக்கள் உள்ளது. ஆனால் நிறையபேர் சாப்பிடுவதில்லை. மிகவும் சுவையானது.சுவையான காய்களில் இதுவும் ஒன்று. இதில் இரும்பு மற்றும் நார் கொஞ்சம் உள்ளது.#book #nutrient 3


எண்ணெய் (முள்)கத்தரிக்காய் குழம்பு (Throny brinjal gravy)
#pt இந்த முள் கத்திரிக்காய்க்கு சமீபத்தில் தான் புவிசார் குறியீடு (geographical indication) கிடைத்தது.. அம்மா வீடு வேலூர் என்பதால் எனக்கு அங்கிருந்து அம்மா வாங்கிக் கொண்டு வருவார்கள் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.. வேலூர் சுற்று வட்டாரத்தில் மட்டுமே கிடைக்கும்..


பச்சை சுண்டைக்காய் கெட்டி குழம்பு
#everyday2


முட்டை ஆம்லெட் குழம்பு
#goldenapron3 #book


கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார்
#everyday2


பூண்டு குழம்பு
மருத்துவ குணம் உள்ள இந்த பூண்டு குழம்பு மிகவும் சுவையும் மணமும் நிறைந்தது.பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக சுரக்க இந்த பூண்டு குழம்பை சாப்பிடவேண்டும்.


கத்தரிக்காய் முருங்கைக்காய் கூட்டு
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை


மாங்காய் சாம்பார்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காய்கறிகள் வாங்க கடைகள் இல்லாத காரணத்தால். வீட்டு மா மரத்தில் காய்த்த மாங்காய் வைத்து சாம்பார்.


பருப்பு குழம்பு
#book


நாட்டு பூண்டு குழம்பு

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13144510
கமெண்ட்