எளிய முட்டை வறுவல் செய்முறை முக்கிய புகைப்படம்

எளிய முட்டை வறுவல்

ItsMe
ItsMe @cook_24965479

1. மூன்று முட்டை உடைத்து வைக்கவும்
2. ஒரு முட்டையின் பாதி முட்டை ஓடு நொறுக்கி தூள் தூள் ஆக்கி அதில் போடவும்
3. சிறிது உப்பு சேர்க்கவும்
4. குருமிளகு சிறிது சேர்க்கவும்
5. சிறிது தண்ணீர் சேர்க்கவும்
5. நன்கு கலக்கவும்

6. ஒரு கடாயில் வெண்ணை தாராளமாக போட்டு உருகவைக்கவும்
7. பெரிய தணலில் வைத்து கடாயில் கலக்கிவைத்துயிருப்பதை கொட்டி 20 வினாடிகளுக்கு துழாவிவிடவும்
8. 20 வினாடிகளுக்கு ஒருமுறை நெருப்பில் இருந்து விலகி கடாயை எடுத்து எடுத்து கலக்கி கலக்கி மீண்டும் நெருப்பில் வைக்கவும்

9. ரசித்து ருசித்து சாப்பிடவும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. மூன்று முட்டை
  2. சிறிதுஉப்பு
  3. குருமிளகு சிறிது
  4. சிறிதுதண்ணீர் சேர்க்கவும்
  5. வெண்ணை தாராளமாக

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    மூன்று முட்டை உடைத்து வைக்கவும்

  2. 2

    ஒரு முட்டையின் பாதி முட்டை ஓடு நொறுக்கி தூள் தூள் ஆக்கி அதில் போடவும்

  3. 3

    சிறிது உப்பு, குருமிளகு, சிறிது தண்ணீர் சேர்க்கவும்

  4. 4

    நன்கு கலக்கவும்

  5. 5

    ஒரு கடாயில் வெண்ணை தாராளமாக போட்டு உருகவைக்கவும்

  6. 6

    பெரிய தணலில் வைத்து கடாயில் கலக்கிவைத்துயிருப்பதை கொட்டி 20 வினாடிகளுக்கு துழாவிவிடவும்

  7. 7

    20 வினாடிகளுக்கு ஒருமுறை நெருப்பில் இருந்து விலகி கடாயை எடுத்து எடுத்து கலக்கி கலக்கி மீண்டும் நெருப்பில் வைக்கவும்

  8. 8

    ரசித்து ருசித்து சாப்பிடவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ItsMe
ItsMe @cook_24965479
அன்று

Similar Recipes