தஞ்சாவூர் ஸ்பெஷல் வெள்ளை சாம்பார் (Vellai sambar recipe in tamil)

Nithyakalyani Sahayaraj
Nithyakalyani Sahayaraj @cook_saasha
Coimbatore

தஞ்சாவூர் ஸ்பெஷல் வெள்ளை சாம்பார் (Vellai sambar recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 100 கிராம் துவரம் பருப்பு
  2. ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய்
  3. சிறிதளவுபெருங்காயம் தூள்
  4. ஒரு டீஸ்பூன்மஞ்சள் தூள்
  5. ஒன்றுதக்காளி
  6. சிறிதளவுசின்ன வெங்காயம்
  7. 1முள்ளங்கி
  8. 5அவரக்காய்
  9. 1கத்தரிக்காய்
  10. புளி எலுமிச்சம்பழம் அளவு
  11. தேவையான அளவுஉப்பு
  12. ஒரு டீஸ்பூன்கடுகு
  13. ஒரு டீஸ்பூன்சீரகம்
  14. சிறிதளவுகறிவேப்பிலை
  15. சிறிதளவுகொத்தமல்லி
  16. தேவையான அளவுஎண்ணெய்
  17. ஒரு கப்தேங்காய் அரவை
  18. 5பச்சை மிளகாய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு குக்கரில் பருப்பு நல்லெண்ணெய் பெருங்காயம் மஞ்சள்தூள் சேர்த்து 4 முதல் 5 விசில் வரை விட்டு எடுக்கவும்

  2. 2

    குக்கர் விசில் அடங்கியதும் நறுக்கிய காய்கறிகள் தக்காளி வெங்காயம் புளி உப்பு பச்சை மிளகாய் சேர்த்து மறுபடியும் 3 விசில் விட்டு இறக்கவும்.

  3. 3

    வெந்த பருப்பு காய்கறிகளை ஒரு பாத்திரத்தில் மாற்றி கொதிக்க விடவும். பிறகு அரைத்து வைத்திருக்கும் தேங்காயை அதில் ஊற்றவும்.

  4. 4

    தேங்காய் கொதிக்கும் பொழுது ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு சீரகம் கறிவேப்பிலை தாளிக்கவும்.

  5. 5

    தாளித்த கடுகு சீரகத்தை கொதிக்கும் சாம்பாரில் ஊற்றவும். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான சாம்பார் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nithyakalyani Sahayaraj
அன்று
Coimbatore

Similar Recipes