கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் (Kathirikkaai murunkaikaai sambar recipe in tamil)

Guru Kalai @cook_24931712
கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் (Kathirikkaai murunkaikaai sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
துவரம் பருப்பை நன்றாக வேக வைக்கவும்
- 3
மண்சட்டியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் கருவேப்பிலை ஒரு கொத்து அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும்
- 4
பிறகு தக்காளி வெங்காயம் கத்தரிக்காய் முருங்கைக்காய் போட்டு நன்றாக வதக்கவும்
- 5
வதக்கிய பின் மிளகாய்த்தூள் மல்லித்தூள் இரண்டையும் போடவும்
- 6
பிறகு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி காய்கள் நன்றாக வேகும் வரை கொதிக்க விடவும் காய்கள் வெந்த பிறகு புளிக்கரைசலை ஊற்றவும்
- 7
காய்கள் நன்றாக வெந்தபிறகு வேக வைத்த துவரம் பருப்பை போட்டு கொதிக்கவிடவும்
- 8
கொதித்த பிறகு கொத்தமல்லியை தூவி இறக்கினால் சாம்பார் தயார்
- 9
மணமணக்கும் கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மாங்காய், கத்திரிக்காய் சாம்பார் (Maankaai kathirikkaai sambar recipe in tamil)
#arusuvai4 Revathi Bobbi -
-
-
-
சவுத் இந்தியன் ஸ்டைல் சாம்பார் (South indian style sambar recipe in tamil)
#sambarrasam Bhagya Bhagya@dhanish Kitchen -
-
-
தஞ்சாவூர் ஸ்பெஷல் வெள்ளை சாம்பார் (Vellai sambar recipe in tamil)
#sambarrasam Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
-
சேப்பம்க்கிழங்கு கத்திரிக்காய் சாம்பார் (Seppankilanku kathirikkaai sambar recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil)
முள்ளங்கி வாசனை பிடிக்காதவர்கள் கூட இந்த முறையில் செய்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அவ்வளவு ருசியாக இருக்கும் ஒரு சிறிய மாற்றம் செய்தால் முள்ளங்கி சாம்பார் மிகவும் ருசியாக கிடைக்கும் Banumathi K -
கத்திரிக்காய் கடைந்த சாம்பார் (Kathirikkaai kadaintha sambar recipe in tamil)
#sambarrasam Subhashree Ramkumar -
-
இடி சாம்பார்(idi sambar recipe in tamil)
#ed1 சைவ குழம்பு களிலேயே முதலிடத்தில் உள்ளது சாம்பார் தான்... சாம்பார் பொடி ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன்.. அதை பயன்படுத்தி செய்த சாம்பார் தான் இது சுவையும் மணமும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
-
முருங்கைக்காய் சாம்பார்
#lockdown #book வீட்டு தோட்டத்தில் பறித்த முருங்கைக்காய் வைத்து செய்தது. Revathi Bobbi -
-
-
உருளைக்கிழங்கு முருங்கைக்காய் சாம்பார் (Urulaikilanku murunkaikaai sambar recipe in tamil)
#arusuvai3 Meena Ramesh -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13187650
கமெண்ட் (6)